கிரீத்தேசியக் காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -
No edit summary
வரிசை 5:
|temp=18
}}
'''கிரீத்தேசியம்''' அல்லது '''கிரீத்தேசியக் காலம்''' ({{pronEng|kriːˈteɪʃəs}}, கலைச்சொல் கற்பொடிக் காலம்) என்பது ஜூராசிக் காலத்தின் ({{ma|cretaceous|{{period start error|cretaceous}}}} மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) முடிவிலிருந்து பலியோசீன் காலத் ({{Ma|paleocene|{{period end error|Cretaceous}}}} Ma) தொடக்கம் வரையான [[நிலவியல் காலம்|நிலவியல் காலப் பகுதியையும்]], முறைமையையும் குறிக்கும். இதுவே [[மெசோசோயிக்]] ஊழியின் கடைசி காலப் பகுதியாகும். 80 மில்லியன் ஆண்டுகளைக் கொண்ட இக் காலப்பகுதியே [[பனரோசோயிக்]] பேருழியின் மிக நீண்ட காலப் பகுதியும் ஆகும். கிரீத்தேசியக் காலத்தின் பின் எல்லை, [[மெசோசோயிக்]] மற்றும் [[செனோசோயிக்]] ஊழிகளுக்கு இடையிலான எல்லையையும் குறிக்கிறது.
 
கிரீத்தேசியம் என்பதைக் குறிக்கும் [[ஆங்கிலம்|ஆங்கிலச்]] சொல்லான ''Cretaceous'' என்பது [[இலத்தீன்]] மொழியில் சுண்ணக்கட்டியைக் குறிக்கும் ''creta'' என்பதிலிருந்து பெறப்பட்டதாகும்.<ref>{{cite book|title=Glossary of Geology|publisher=American Geological Institute|edition=3rd ed.|pages= p. 165|year=1972|location=Washington, D.C.}}</ref> இது 1822 ஆம் ஆண்டு [[பெல்ஜியம்|பெல்சிய]] நிலவியலாளர் ஜீன் டி அலோய் அவர்களால் பரிஸ் பள்ளத்தாக்கில் காணப்பட்ட பாறை அடுக்கைப் பயன்படுத்தி முதலாவதாக தனிக் காலமாக அடையாளப்படுத்தப்பட்டது.<ref>{{cite book|title=[[Great Soviet Encyclopedia]]|publisher=Sovetskaya Enciklopediya|edition=3rd ed.|pages=vol. 16, p. 50|year=1974|location=Moscow|language=Russian}}</ref> ஐரோப்பா முழுவதும் செறிவாகக் காணப்படும் பின் கிரீத்தேசியக் காலத்தைச் சேர்ந்த சுண்ணக்கல் படிவுகள் காரணமாக இப்பெயர் இடப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/கிரீத்தேசியக்_காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது