வலயத்தட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Zone_plate.svg|வலது|thumb|210x210px|இரும வலயத்தட்டு: வெள்ளை மற்றும் கருப்பு வளையங்களின் பரப்புகள் சமமாக இருக்கும்.]]
[[படிமம்:Zonenplatte_Cosinus.png|வலது|thumb|210x210px|சைன் வடிவ வலயத்தட்டு: இவ்வகைத் தட்டுகள் ஒரே ஒரு குவிய  புள்ளியைப் பெற்றிருக்கும்.]]
வலயத்தட்டு ( '''zoneZone plate''' ) என்பது ஒளியை அல்லது அலைப் பண்பு கொண்டவற்றை [[குவியம் (ஒளியியல்)|குவிக்கும்]] தன்மையுடையது.<ref name="wmm">G. W. Webb, I. V. Minin and O. V. Minin, “Variable Reference Phase in Diffractive Antennas”, ''IEEE Antennas and Propagation Magazine'', vol. 53, no. 2, April. 2011, pp. 77-94.</ref>
[[வில்லை (ஒளியியல்)|வில்லைகள்]] மற்றும் வளைந்த ஆடிகள் போல் ஒளியை எதிரொளிக்கவோ விலகலடையவோ செய்யாமல், 
வலயத்தட்டுகள் [[ஒளியின் விளிம்பு விளைவு|ஒளியை விளிம்பு விளைவு]]
அடையச் செய்கிறது.  [[அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல்]] வலயத்தட்டுகளை ஆய்வு செய்ததால் இவை ஃபிரெனெல் வலயத்தட்டுகள் என அழைக்கப்படுகிறது. வலயத்தட்டுகளின் குவிக்கும் தன்மை அராகோ புள்ளியின் (Arago spot) தொலைவை நீட்டிப்பதில் உள்ளது. ஒளிபுகா தகட்டில் ஏற்படும் விளிம்பு விளைவால் ஏற்படுகிறது.
 
வலயத்தட்டு என்பது ஆரைப்போக்கில் சமச்சீரான வளையங்களை கொண்டுள்ளது. இவை ஃபிரெனெல் வலையங்கள் எனப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/வலயத்தட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது