வெப்பம் (இயற்பியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[Image:171879main LimbFlareJan12 lg.jpg|300px|thumb|right|[[அணுக்கரு இணைவு]] மூலம் [[சூரியன்|சூரியனில்]] வெப்பம் உருவாக்கப்படுகிறது. இது [[மின்காந்த கதிர்வீச்சு]] மூலம் பூமியை வந்தடைகிறது. இது புவியில் உயிர்வாழ்வதற்கானஉயிர் வாழ்வதற்கான முலதாரமாகமூலாதாரமாக விளங்குகிறது ]]
 
[[இயற்பியல்]], [[வேதியியல்]], [[பொறியியல்]], [[வெப்பஇயக்கவியல்|வெப்பஇயக்கவியலில்]], '''வெப்பம்''' (Heat) என்பது ஒருவகை [[ஆற்றல்]] ஆகும்.<ref>Planck. M. (1914)</ref>.<nowiki></ref></nowiki><ref>[[Brian Pippard|Pippard, A.B.]] (1957/1966), p. 16.</ref><ref>[[Lev Landau|Landau, L.]], [[Evgeny Lifshitz|Lifshitz, E.M.]] (1958/1969), p. 43</ref><ref>[[Herbert Callen|Callen, H.B.]] (1960/1985), pp. 18–19.</ref><ref>Reif, F. (1965), pp. 67, 73.</ref><ref>Bailyn, M. (1994), p. 82.</ref>
இது [[வேலை]] தவிர்த்த வேறு எந்த வழியில் உற்பத்திசெய்யக்கூடிய அல்லது மற்றொரு உடல், பிராந்தியம், அல்லது வெப்பவியக்கவியல் அமைப்பிற்கு மற்றப்படக்கூடியமாற்றப்படக்கூடிய ஆற்றலாக உள்ளது.<ref>{{harvnb|Guggenheim, E.A. (1949/1967)|page=8}}</ref>
சாதாரண மொழியில், தொழில்நுட்ப மொழி இருந்து மாறுபட்டதாக, வெப்பம் என்ற வார்த்தைக்குவார்த்தைக்குப் பரந்த பொருள் உண்டு. வார்த்தைகளின் பல்வகைமையை மறந்து பயன்படுத்தினால் இந்தகுழப்பம்இந்தக் குழப்பம் உண்டாகும்.
 
வெப்பஇயக்கவியலில்வெப்ப இயக்கவியலில், வெப்பவெப்பக் கதிர்வீச்சு, உராய்வு மற்றும் பாகுத்தன்மை மூலம் மற்றும் இரசாயன சிதறல் முலம் வெப்பத்தை உற்பத்தி செய்யலாம் அல்லது பரிமாற்றலாம்.
 
பொறியிலில் வெப்ப பரிமாற்றம்; திணிவுபரிமாற்றம் மூலம், கதிர்வீச்சு, வெப்பச்சலனம் மூலம், மற்றும் வெப்பக்கடத்தலின்வெப்பக் கடத்தலின் மூலமான வெப்ப பரிமாற்றத்தை கருதுகிறது.
 
மிகவும் சூடான அல்லது குளிர்ச்சியான உடலில் வெப்ப கடத்தல் மற்றும் கதிரியக்க பரிமாற்றம் தன்னிச்சையானதாக உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/வெப்பம்_(இயற்பியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது