கோவிந்தன் லட்சுமணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +Category:சேலம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் using AWB
வரிசை 55:
* [[2015]] யூஹான்,[[சீனா]] வில் நடைபெற்ற [[ஆசிய தடகள விளையாட்டுப் போட்டி]]களில் [[இந்தியா]] சார்பாக கலந்து கொண்டு ஆண்களுக்கான 10000மீட்டர் ஓட்டப் போட்டியில் 29:42.81 நேரத்தில் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
* [[2017]] [[புவனேஸ்வர்]] வில் நடைபெற்ற [[ஆசிய தடகள விளையாட்டுப் போட்டி]]களில் [[இந்தியா]] சார்பாக கலந்து கொண்டு ஆண்களுக்கான 5000மீட்டர் ஓட்டப் போட்டியில் 14:54.48, நேரத்தில் ஓடி தங்கம் வென்றார்.
* [[2017]] துர்க்மேனிஸ்தான் நாட்டில் நடைபெற்ற 5வது ஆசிய உள்ளரங்கு விளையாட்டுப் போட்டியில் [[இந்தியா]] சார்பாக கலந்து கொண்டு ஆண்களுக்கான 3,000 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கோவிந்தன்_லட்சுமணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது