சூரியசந்திர நாட்காட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 37 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''சூரியசந்திர நாட்காட்டிநாட்காட்டிகள்'''கள் (''Lunisolar calendars'') [[சந்திர நாட்காட்டி]] போன்று மாதங்கள் சந்திரனின் பிறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தாலும் ஓர் கூடுதலான இடைச்செருகல் மாதத்தை கொண்டு [[சூரிய நாட்காட்டி|சூரிய ஆண்டுடன்]] ஒருங்கிணைக்கின்றன.
 
[[சீன நாட்காட்டி|சீன]],[[எபிரேய நாட்காட்டி|எபிரேய]],[[இந்து நாட்காட்டி|இந்து]] நாட்காட்டிகள் சூரியசந்திர நாட்காட்டிகளாகும்.சப்பானிய நாட்காட்டி 1873 வரை சூரியசந்திர நாட்காட்டியாக இருந்தது.சீன,எபிரேய நாட்காட்டிகள் காலநிலை ஆண்டு|காலநிலை ஆண்டுடன் ஒருங்கிணைவதால் காலங்களை அவை பின்தொடர்கின்றன.புத்த,இந்து நாட்காட்டிகள் விண்மீன் ஆண்டு|விண்மீன் ஆண்டுடன் ஒருங்கிணைவதால் அவை முழுநிலவின்போதுள்ள விண்மீன் மண்டலங்களை பின்பற்றுகின்றன.திபெத்திய நாட்காட்டி சீன மற்றும் இந்திய நாட்காட்டிகளின் தாக்கத்தை உள்வாங்கியுள்ளது.செருமனியிலும் கிருத்துவ மதமாற்றத்திற்கு முன்னர் சூரியசந்திர நாட்காட்டியை பயன்படுத்தி வந்தனர்.
வரிசை 10:
* [http://www.hermetic.ch/cal_stud.htm நாட்காட்டி ஆய்வுகள்]
 
[[பகுப்பு:சூரியசந்திர நாட்காட்டிகள்| ]]
[[பகுப்பு:சூரியசந்திர நாட்காட்டிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சூரியசந்திர_நாட்காட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது