மோகன் ராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
 
வரிசை 7:
அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்த ஏராளமான ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக [[எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி]]யில் 1990-களின் தொடக்கம் வரை எழுதினார். இந்திய அரசின் புவிசார் அரசியல், பொருளாதாரக் கொள்கை, நாகாலாந்து பிரச்சினை, இந்திய-சீன எல்லைப் பிரச்சினை, சிலி நாட்டின் நிலச்சீர்திருத்தம், கியூபாவின் உயர் கல்விக் கொள்கை, நெருக்கடிநிலை, பொதுத்துறை நிறுவனங்களின் ஊழல், இந்தியாவில் அமெரிக்க உளவு நிறுவனங்கள், இந்திய சோவியத் ஆயுத ஒப்பந்தம், ஒடுக்குமுறைச் சட்டங்கள், மத்திய அரசாங்கத்தின் மொழிக் கொள்கை, யூரோ கம்யூனிசத்தின் தோல்வி எனப் பல்வேறு விசயங்கள் குறித்த ஆய்வுகள் அவரது கட்டுரைகளாக வெளிவந்தன.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/literature/article19740809.ece | title=அறிவு நாணயம் வேண்டாமா தோழர்? | publisher=தி இந்து | work=கட்டுரை | date=2017 செப்டம்பர் 23 | accessdate=24 செப்டம்பர் 2017 | author=எஸ். வி. ராஜதுரை}}</ref>
== எழுதிய நூல்கள் ==
* இந்தி எகெய்ன்ஸ்ட் இந்தியா- த மீனிங் ஆஃப் டி.எம்.கே (Hindi Against India: The Meaning of DMK)<ref>{{cite web | url=https://books.google.co.in/books/about/Hindi_Against_India.html?id=JrQQBstWVLIC&redir_esc=y | title=Hindi Against India: The Meaning of DMK. | publisher=https://books.google.co.in/books | accessdate=24 செப்டம்பர் 2017}}</ref>
* இந்தியன் கம்யூனிஸம்: ஸ்பிளிட் விதின் ஸ்பிளிட் ( இந்நூல் இத்தாலியில் மொழிபெயர்க்கப்பட்டது)
* மாவோயிசம் இன் இந்தியா
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/மோகன்_ராம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது