பூஜா காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: re-categorisation per CFD using AWB
அனுமதி தந்துள்ளனர்.
வரிசை 14:
}}
'''பூஜா காந்தி''' என்பவர் கன்னடத் திரைப்பட நடிகை ஆவார். இவர் [[கொக்கி (திரைப்படம்)|கொக்கி]], [[திருவண்ணாமலை (திரைப்படம்)|திருவண்ணாமலை]] உட்பட சில தமிழ்ப் படங்களிலும் அதிகளவில் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். [[கர்நாடகம்|கர்நாடகத்தின்]] முன்னாள் முதல்வர் [[எடியூரப்பா]] தொடங்கிய [[கர்நாடக ஜனதா கட்சி]]யில் இணைந்தார்.
 
== பிறப்பும் வளர்ப்பும் ==
 
[[பூஜா காந்தி]] மீரட் [5] இல் ஒரு பாரம்பரிய பஞ்சாபி குடும்பத்தில் 1983 அக்டோபர் 7 இல் பிறந்தார். அவரது தந்தை, பவன் காந்தி, ஒரு தொழிலதிபர் மற்றும் அவரது தாயார், ஜோதி காந்தி, ஒரு இல்லத்தரசி. அவர் மீரட்டில் சோபியா கான்வெண்ட் மற்றும் தேவன் பப்ளிக் ஸ்கூலில் படித்தார்.இவருடைய ஒரு சகோதரி [[ராதிகா காந்தி]] கன்னடத்தில் நடிகையாகவும் ,மற்றொருவர் சுஹானி காந்தி டென்னிஸ் வீராங்கனையாகவும் உள்ளார்
 
== திரைப்பட வாழ்கை ==
 
[[பூஜா காந்தி ]] விளம்பர மாடலாக டிவி யில் தோன்றினார் . இதை தொடர்ந்து வங்காள படமான ''' டோமெக் ஸலாம்''' திரைப்படத்தில்
18 வயதில் அவர் அறிமுகமானார். தென்னிந்திய திரைப்பட [[ தமிழ்'' திரைப்படமான [[கொக்கி ]]யில் நடித்து புகழ் பெற்றார்
.இந்த படம் மிதமான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக ஓடியது. [6]
 
இவருடைய மூன்றாவது படம் கன்னட மொழியில் வெளி வந்த '''முங்காரு மேல்''' . இது தொடர்ந்து பெங்களூரில் 865 நாட்கள் ஓடி மாபெரும் சாதனை படைத்தது . மேலும் தெலுங்கு மொழியில் வானா [10] மற்றும் பெங்காலி இல் ப்ரீமர் கஹினி [11] என்ற பெயரில் 2008 இல்வெளிவந்தது. இவர் பின்னர் '''முங்காரு மேல்''' என்றே அழைக்கப்பட்டார்
 
கன்னட மொழியில். தண்டுபால்யா என்ற படத்தில் அரை நிர்வாணமாக நடித்திருக்கிறார். பெங்களூருவில் முன்பு அட்டகாசம் செய்த ரவுடி கும்பலைப் பற்றிய படம் இது. இந்தப் படத்தில் பீடி பிடிப்பது, சாராயம் குடிப்பது போன்ற காட்சிகளில் துணிச்சலாக நடித்திருக்கிறார் பூஜா காந்தி. குறிப்பிட்ட ஒரு காட்சியில் போலீஸார் இவரை நிர்வாணமாக அடித்து உதைப்பது போன்ற காட்சியில் உண்மையாகவே அரை நிர்வாணமாக நடித்திருக்கிறார்.
இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிலவற்றுக்கு ஆட்சேபம் தெ‌ரிவித்த சென்சார் படத்தின் கதைக்கு கண்டிப்பாக தேவை என்ற காட்சிகளுக்கு மட்டும் அனுமதி தந்துள்ளனர்.
 
 
{{நபர்-குறுங்கட்டுரை}}
 
"https://ta.wikipedia.org/wiki/பூஜா_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது