ஒகுல் கைமிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஒகுல் கைமிஸ்''' (இறப்பு 1251)..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
'''ஒகுல் கைமிஸ்''' (இறப்பு 1251) [[குயுக் கான்|குயுக் கானின்]] முதன்மை மனைவியாவார். 1248 இல் கணவன் இறந்த பின்னர் [[மங்கோலியப் பேரரசு|மங்கோலியப் பேரரசை]] ஆட்சி செய்தார். இவர் மெர்கிட் பழங்குடியினரின் சந்ததியாவார். இருப்பினும், ஹெச்.ஹெச்.ஹோவொர்த் அவர் ஒரு ஒயிரட்டாக இருக்கலாம் என்று நம்புகிறார்.<ref>René Grousset ''The Empire of the Steppes'', p.272</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ஒகுல்_கைமிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது