ஊழிவெள்ளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி replaces non free image
வரிசை 2:
'''ஊழிவெள்ளம்''' என்பது, புராணங்களில் உலகில் தீமைகள் பெருகும்போது மனிதனை அழித்து நீதி நிலைநாட்ட கடவுள் அல்லது கடவுள்களால் ஏவப்பட்ட பெரு வெள்ளப்பெருக்காகும். [[விவிலியம்|விவிலியத்தில்]] கூறப்பட்டுள்ள [[நோவாவின் பேழை]] மற்றும் [[இந்து சமயம்|இந்து சமயத்தில்]] கூறப்படும் [[மச்ச அவதாரம்]] என்பன பிரசித்தமான ஊழி வெள்ள புராணங்களாகும். உலகில் இருந்த இருக்கிற கலாச்சாரங்களில் பெரும்பான்மையானவற்றில் "பெரு வெள்ளம்" ஒன்றைப் பற்றிய கதைகள் காணப்படுகிறது.
 
== பல காலாச்சாரங்களுக்க்குகலாச்சாரங்களுக்குக் குறுக்கே ஊழிவெள்ளம் ==
=== ஆதி அண்மை கிழக்கு நாடுகள் ===
 
==== சுமேரியர் ====
[[சுமேரியா|சுமேரியரின்]] வரலற்றின் படி, சார்ரூபாக் (இன்றைய தெற்கு ஈராக்கு)என்ற நகரிலிருந்து அரசான்டஅரசாண்ட சியுசூத்ரா அரசன், என்கிஎன்கிற கடவுளால் மனித குலத்தை அழிக்க வரவிருக்கும் ஒரு பெரிய வெள்ளப் பெருக்கைப் பற்றி எச்சரிக்கப்பட்டார், என்கி ஒரு பெரிய கப்பலைச் செய்யச்செய்யக் கட்டளையிட்டார். அதன் பின்னரான வரலாற்றுப் பதிவு காணமல் போய்விட்டது. வெள்ளத்துக்குவெள்ளத்துக்குப் பிறகு, சியுசூத்ரா, ஆகாய கடவுளுக்கும் என்லில்(தலைமை கடவுள்) கடவுளுக்கும் பலியிட்டார். சுமேரிய அரசர்களின் வம்ச வரலாறும் ஊழிவெள்ளம் பற்றிபற்றிக் குறிப்பிடுகிறது.
 
தெற்கு ஈராக்கில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளின் மூலம் சார்ரூபாக் பிரதேசத்தில் [[கி.மு.]] 2,750 அளவில் ஏற்பட்ட வெள்ளம் பற்றிய அதாரங்கள் கிடைத்துள்ளன.
 
இப்பூராணமானது, கி.மு. 17 நூற்றாண்டைநூற்றாண்டைச் சேர்ந்ததாகக் சேர்ந்த்தக கருதப்படும், எத்ரூ ஆதியாகமத்தின் ஒரு பிரதியில் காணப்படுகிறது.<ref>[http://mcclungmuseum.utk.edu/specex/ur/ur-flood.htm மெசபத்தேமியா வெள்ள பூராணங்கள் பற்றிய மேலோட்டம்]</ref>
 
==== பபிலோனியா (கில்காமேசு வரலாறு) ====
[[படிமம்:GilgameshTablet.jpg|left|thumbnail|"ஊழிவெள்ள பலகை" (11வது பலகை),[[அக்காத் மொழி]]யிலுள்ள [[கில்காமேசு வரலாறு]]]]
பபில்லோனிய வரலாறுகளில் ஒன்ன்றானஒன்றான [[கில்காமேசு வரலாறு|கில்காமேசு வரலாற்றில்]] கில்காமேசு (Gilgamesh) என்பவர் நிலைவாழ்வை பெறுவதற்க்காகபெறுவதற்காக "உட்னபிசிதிம்" (Utnapishtim) என்ற கடவுளை வழிபடும் போது கடவுள் உலகை ஒரு வெள்ளம்ம் மூலமாக அழிக்க போவதாக அறிவித்து அதிலிருந்து அவரும் அவரது குடும்பமும்,அவரது மந்தைகளும் தப்புவதற்காகதப்புவதற்காகப் பெரிய கப்பல் ஒன்றைஒன்றைச் செய்யச் சொன்னார். வெள்ளத்தின்ன்வெள்ளத்தின் பின்னர் கடவுள் கில்காமேசுக்கு நிலையான வாழ்வைவாழ்வைக் கொடுத்தார்.<ref>[http://www.mythome.org/gilgamesh11.html கில்காமேசு வரலாறு 11வது பலகை]</ref>
 
==== [[அக்காத்]] (அத்ரசிசு வரலாறு) ====
வரிசை 30:
ஆதியாகம்ம முதல் அதிகாரத்தை கொண்டு ஆய்வாளகள் வெள்ளதுக்கு முன்னர் பெரிய அளவு நீர் வானத்தில் நீர்காணப்பட்டதாக ஊகிக்கின்றனர்."பின்பு தேவன் நீரின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது நீரிலிருந்து நீரைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்".<ref>{{விவிலிய வசனம்|Genesis|[[ஆதியாகமம்]]|1|6}}</ref> வெள்ள நீர் 150 நாள் உலகை மூடி காணப்பட்டது.
 
கப்பல் [[அரராத் மலை]]யில் தரைதட்டியது. நோவாவின் 601 அகவை முதல் மாதம் முதல் நாளில் வெள்ளம் முற்றாக வற்றிவற்றிப் போயிருந்தது. இரண்டாவது மாதம் 27 ஆம் நாள் தரை காய்ந்து காணபட்டதுகாணப்பட்டது. கடவுள் நோவாவைநோவாவைப் பேழையை விட்டு வெளியேறச் சென்னார்சொன்னார்.
 
பின்பு நோவா கடவுளுக்கு தகன பலியொன்றை கொடுத்தார். மேலும் இனி உலகை நீரால் அழிக்க மட்டேன்மாட்டேன் எனஎனக் கடவுள் நோவாவுடன் உடன்படிக்கை செய்த்தார்செய்தார். பின்பு கடவுள் விலங்குகள் மீது மனிதனுக்கு அதிகாரத்தைஅதிகாரத்தைக் கொடுத்து அவற்றை உண்பதற்கு அதிகாரத்தைஅதிகாரத்தைக் கொடுத்தார். தனது உடன்படிக்கையின் அடையாளமாக [[வானவில்]]லை முகிலின் மீது வைத்தார்.<ref>{{விவிலிய வசனம்|Genesis|[[ஆதியாகமம்]]|6|}}, {{விவிலிய வசனம்|Genesis|[[ஆதியாகமம்]]|7|}}, {{விவிலிய வசனம்|Genesis|[[ஆதியாகமம்]]|8|}}, {{விவிலிய வசனம்|Genesis|[[ஆதியாகமம்]]|9|}}</ref>
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஊழிவெள்ளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது