விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 410:
 
:[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]], சரி, இரண்டாவது தீர்வை விரும்புகின்றேன். ஒரு பக்கத்தில் ஒரு பட்டியலினைப் போட்டி ஒவ்வொரு நாளும் Update செய்யலாம். அதற்கு பயனர் நிலவரப் பக்கத்தையே பயன்படுத்தலாம் என எண்ணுகின்றேன். நன்றி--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 09:10, 18 அக்டோபர் 2017 (UTC)
 
::{{ping|Shriheeran|Sivakosaran|Dineshkumar Ponnusamy}} நடுவர்களின் முடிவுகளில் வேறுபாடுகள் உள்ள கட்டுரைகளுக்கு ஒரு பட்டியல் தயார் செய்துள்ளேன். அவற்றை நடுவர்கள் மீள்பார்வை செய்தால் நல்லது. நான் ஒரு மீள்பார்வை செய்து, முடிவுகளில் சில மாற்றங்கள் செய்துள்ளேன். ஏனையோரும் அவ்வாறு செய்தால் நன்று. முக்கியமாக அவ்வாறு வேறுபாடுள்ள கட்டுரைகளில், குறிப்பிட்ட போட்டியாளர் திருத்தங்களை மேற்கொண்டிருந்தாலோ, அல்லது கட்டுரை ஏற்கப்படாததற்கான காரணம் நிவர்த்திசெய்யப்பட்டு இருந்தாலோ, முடிவினை மாற்றியமைக்கலாம். கீழே அவ்வாறான கட்டுரைகளைப் பட்டியலிடுகிறேன். பாருங்கள்.
::* Thiyagu Ganesh - [[சார்லமேன்]], [[ராபியேல் சான்சியோ]]
::* உலோ.செந்தமிழ்க்கோதை - [[படிமுறைத் தீர்வு]], [[மையச் செயற்பகுதி]], [[பீரங்கி வண்டி]], [[மக்கள் ஊடகம்]], [[வாள்]], [[தொலைபேசி]], [[வெடிமருந்து]]
::* TNSE BASHEER VLR - [[ஒளிப்படவியல்]], [[அங்குல் எழுத்துமுறை]], [[பீட்டில்ஸ்]], [[ஆல்சைமர் நோய்]] (குறிப்பு: ஆல்சைமர் நோய் கட்டுரை போட்டியாளரால் திருத்தப்படவில்லை. எனவே அவருக்கு புள்ளிகள் வழங்க முடியாது என நினைக்கிறேன். [[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] கவனியுங்கள்.)
::* Dsesringp - [[பழக்க அடிமைத்தனம்]] (குறிப்பு: பழக்க அடிமைத்தனம் கட்டுரை போட்டியாளரால் திருத்தப்படவில்லை. எனவே அவருக்கு புள்ளிகள் வழங்க முடியாது என நினைக்கிறேன். [[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்]] கவனியுங்கள்.)
::* Anishikunew - [[எல் நீனோ-தெற்கத்திய அலைவு]]
:: மேலும் பயனர்நிலையில் புள்ளிகள் எனக் குறிப்பிட்டுள்ளதால், அதனை மாற்றியுள்ளேன். நடுவர்கள் மீள்பார்வை செய்து, முடிவுகள் மாற்றப்பட்டதும், பயன்ர்நிலையில் மாற்றத்தைச் செய்யலாம். நன்றி. --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 23:59, 21 அக்டோபர் 2017 (UTC)
Return to the project page "விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி".