பேச்சு:தன்னார்வத் தமிழ் இணையத் திட்டங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
# தொடர் செயல்பாடுகள் அவசியம். என்றோ தொடங்கி உறைநிலையில் இருக்கும் திட்டமாக இல்லாதிருப்பது நலம்.
--[[பயனர்:Ravidreams|ரவி]] 16:01, 28 ஏப்ரல் 2008 (UTC)
 
== மாற்று! தன்னார்வத் தமிழ் இணையத் திட்டத்தில் சேர்க்கப்படக் கூடியதா? ==
 
மாற்று! இணையத்தளம் தன்னார்வத் தமிழ் இணையத் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
 
அப்படி சேர்க்கப்படக் கூடிய தகுதி உடையது தானா மாற்று! என்ற கேள்வி வருகிறது. மாற்று! என்பது தனிப்பட்ட நபர்களால்(கூட்டாக) அவர்களின் உள்ளடி அரசியல் படி இற்றைப் படுத்தப்படும் ஒரு இணைய தள சேகரிப்பாளர் என்ற வகையில் இதை தன்னார்வத் தமிழ் இணையத் திட்டத்தில் சேர்த்தது எப்படி என்ற கேள்வி தொடர்ச்சியாய் எழுகிறது.
Return to "தன்னார்வத் தமிழ் இணையத் திட்டங்கள்" page.