ரியாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 72:
1744 இல் முகம்மத் இப்னு அப்தெல் வஹாப் அயலில் இருந்த திரியா நகர ஆட்சியாளரான முகம்மத் இப்னு சவூத் என்பவனுடன் கூட்டணி அமைத்தான். இப்னு சவூத், சுற்றியிருந்த பகுதிகளை ஒரு இசுலாமிய ஆட்சியின் கீழ் கொண்டுவரும் நோக்கத்துடன் அவற்றைக் கைப்பற்றத் தொடங்கினான். அல் கார்ஜ், அல் அசா ஆகியவற்றைச் சேர்ந்த படைகளுடனும், நஜ்ரானைச் சேர்ந்த பனு யாம் இனக்குழுவுடனும் இணைந்து இப்னு தவ்வாசு பலத்த எதிர்ப்பைக் காட்டினான். இறுதியில் இப்னு தவ்வாசு தப்பியோடினான். நீண்ட காலப் போரை முடிவுக்குக் கொண்டுவந்து 1774 இல் ரியாத் சவூதிகளிடம் சரணடைந்தது. இது ரியாத்தைத் தலைநகராகக் கொண்ட முதல் சவூதி அரசை நிறுவ வழியேற்படுத்தியது.{{sfn|Cybriwsky|2013|p=258}}
 
[[ஓட்டோமான் பேரரசு]]க்காகச் செயற்பட்ட [[எகிப்து|எகிப்தின்]] முகம்மத் அலி அனுப்பிய படைகள் முதல் சவூதி அரசை அழித்தன. 1818 இல், ஓட்டோமான் படைகள் சவூதியின் தலைநகர் திரியாவைத் தரைமட்டமாக்கின.{{sfn|Cybriwsky|2013|p=258}} இவர்களது படைமுகாம் ஒன்று நாஜித்தில் இருந்தது. சவூதி வம்சத்தினரின் குறுகியகால வீழ்ச்சியை இது குறித்தது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ரியாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது