விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 427:
 
[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]], [[பயனர்:Kalaiarasy|கலை]], [[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார்]] அனைவருக்கும் வணக்கம். இப்போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் பங்கேற்றவர்களுக்கு முடிவுகளைத் தாமதிக்காது அறிவிக்க வேண்டியது நடுவர்களாகிய எமது கடமையாகும். பயனர் ஹிபாயத்துல்லா, மணி.கணேசன் போட்டி ஆரம்பிக்க முன்னர் 50 தொகுப்புக்கள் செய்யவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. இதனை யாராவது உறுதி செய்ய அல்லது மறுக்க முடியுமா. உறுதிசெய்யப்படின் போட்டி விதிகளின் படி அவர் பரிசு பெறத் தகுதியற்றவராகிறார். எனினும் அவர் ஒரு குறுங்காலப் பயனர் என்ற வகையில் இதனை நாம் ஆரம்பத்திலேயே அவருக்குத் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். இது சற்றுச் சிக்கலான நிலை. முதல் 11 இடங்களில் உள்ள வேறு எவரேனும் இவ்வாறான பிரச்சனையைக் கொண்டிருக்கிறார்களா என்றும் பார்க்க வேண்டும். தங்களின் கருத்தை இங்கு இட்டு, நவம்பர் 5 ஆம் திகதிக்கு முன்னர் இறுதி முடிவுகளை அறிவிக்க எதிர்பார்க்கிறேன். மேல் விக்கியில் எமது நிலை நவம்பர் 5 இல் இற்றை செய்யப்படும். அதன் பின்னர் புள்ளிவிபரங்களை வெளியிடலாம். நன்றி. --[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 13:51, 2 நவம்பர் 2017 (UTC)
 
[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]], இது தொடர்பில் யானும் சிந்தித்தேன். போட்டியின் விதிமுறை மீறல் ஆயினும் அவர் பங்களித்த கட்டுரைகள், அவரின் பங்களிப்பு என்பவற்றின் தரம் பற்றி ஆராய்ந்து பார்க்கவேண்டும். அவ்வாறு நல்ல விதத்தில் இருக்கும் பட்டசம் விதிமுறைகளை அவர்களுக்காகத் தளர்த்திக்கொள்ளலாம் என எண்ணுகின்றேன்.--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 15:19, 2 நவம்பர் 2017 (UTC)
Return to the project page "விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி".