எதிர்க்கட்சி (நாடாளுமன்றம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"நாடாளுமன்ற '''எதிர்க்கட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
நாடாளுமன்ற '''எதிர்க்கட்சி''' என்பது, வெஸ்ட்மின்ஸ்டர் முறையில் அமைந்த [[நாடாளுமன்றம்|நாடாளுமன்றங்களில்]] அரசுக்கு எதிர்க் கருத்துக்கொண்ட [[அரசியல் கட்சி|கட்சி]] அல்லது கட்சிகளைக் குறிக்கும். இவ்வாறான நாடாளுமன்றங்களில் அரசுக்கு எதிரான கட்சிகள் பல இருக்கும்போது அவற்றுள் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி அதிகாரபூர்வ எதிக்கட்சியாக இயங்கும். அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் [[எதிர்க்கட்சித் தலைவர்]] என்னும் தகுதியைப் பெறுவார்.
 
[[பகுப்பு:நாடாளுமன்றம்அரசியல்]]
"https://ta.wikipedia.org/wiki/எதிர்க்கட்சி_(நாடாளுமன்றம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது