பேச்சு:அமினோ அமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
'''22 அமினோ அமிலங்கள் உயிரினங்களின் புரதக் கட்டமைப்புகளில் காணப்படுகின்றன. இவையே நியம அமினோ அமிலங்களாகும். '''
என்று ஏற்கனவே குறிப்பீடுள்ளேன். [[அமினோ அமிலம் (புரதமாக்குபவை)]] கட்டுரையில் இவை தொடர்பான இரசாயனத் தகவல்கள் உள்ளன. இவையே சாதாரண வழக்கில் அமினோ அமிலங்கள்.
நியமமற்ற அமினோ அமிலங்கள் பற்றிய போதிய அறிவு எனக்கு இல்லை. எனவே நான் பங்களிப்பதைத் தவிர்த்தேன். அவற்றைப் பற்றி எனக்கு தெரிந்தது இவ்வளவே: இவை இயற்கையில் அரிது. இவற்றை சில இனங்களிலேயே DNA ஆல் நெறிப்படுத்தப்படும்.
நியமமற்ற எனப்படுபவை மனிதனால் தொகுக்கப்பட்டவை. இவை இயற்கையில் அரிது. இவற்றை இயற்கையான DNA நெறிப்படுத்தாது.
{{ping|Kalaiarasy}}--[[பயனர்:G.Kiruthikan|G.Kiruthikan]] ([[பயனர் பேச்சு:G.Kiruthikan|பேச்சு]]) 06:37, 10 நவம்பர் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:அமினோ_அமிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அமினோ அமிலம்" page.