பேச்சு:அமினோ அமிலம்
innum kooduthal thagaval irunthunthal nanraga irunthurukkum.
- தாங்கள் இக்கட்டுரை படித்தறிந்து கொண்டதற்கு மிக்க நன்றி. தமிழ் விக்கியில் தற்ப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு தொகுப்பாளர்களும் தங்களால் ஆனவற்றை எழுதிவருகிறார்கள். தாங்கள் தங்களால் முடிந்தவற்றை எழுதினால் பிறருக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். விக்கியில் நீங்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். தகுந்த மேற்கோளுடன். நன்றி.--இராஜ்குமார் (பேச்சு) 10:57, 19 ஏப்ரல் 2013 (UTC)
- விருப்பம் நீங்களும் உங்கள் பெயரில் ஒரு கணக்கைத் தொடங்கி கட்டுரைகள் எழுதலாம். படங்களை சேர்க்கலாம், எழுத்துப்பிழைகளைத் திருத்தலாம். வேண்டிய கட்டுரைகளை கேட்கலாம். மேலும் அறிய விரும்பினாலும் கேளுங்கள். நன்றி!! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:02, 19 ஏப்ரல் 2013 (UTC)
நியம/நியமமற்ற அமினோ அமிலங்கள்?
தொகுநியம/நியமமற்ற அமினோ அமிலங்கள் என்று இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது எதனை என்பது சரியாகப் புரியவில்லை. நியமமற்ற என்பதற்கு விளக்கத்தையும் காணவில்லை. தயவுசெய்து விளக்க முடியுமா?அல்லது அந்தப் பகுதியை விரிவாக்கம் செய்ய முடியுமா? @G.Kiruthikan: --கலை (பேச்சு) 10:47, 12 ஏப்ரல் 2017 (UTC)
22 அமினோ அமிலங்கள் உயிரினங்களின் புரதக் கட்டமைப்புகளில் காணப்படுகின்றன. இவையே நியம அமினோ அமிலங்களாகும். என்று ஏற்கனவே குறிப்பீடுள்ளேன். அமினோ அமிலம் (புரதமாக்குபவை) கட்டுரையில் இவை தொடர்பான இரசாயனத் தகவல்கள் உள்ளன. இவையே சாதாரண வழக்கில் அமினோ அமிலங்கள். நியமமற்ற அமினோ அமிலங்கள் பற்றிய போதிய அறிவு எனக்கு இல்லை. எனவே நான் பங்களிப்பதைத் தவிர்த்தேன். அவற்றைப் பற்றி எனக்கு தெரிந்தது இவ்வளவே: இவை இயற்கையில் அரிது. இவற்றை சில இனங்களிலேயே DNA ஆல் நெறிப்படுத்தப்படும். @Kalaiarasy:--G.Kiruthikan (பேச்சு) 06:37, 10 நவம்பர் 2017 (UTC)
- @G.Kiruthikan: நன்றி. உங்கள் தகவலுக்கெற்ப கட்டுரையில் மாற்றங்கள் செய்திருக்கிறேன். --கலை (பேச்சு) 11:59, 11 நவம்பர் 2017 (UTC)
- @Kalaiarasy: மிக்க நன்றி. தற்போது கட்டுரை ஓரளவு முழுமையாக உள்ளது.--G.Kiruthikan (பேச்சு) 15:41, 12 நவம்பர் 2017 (UTC)
- @G.Kiruthikan: நன்றி. உங்கள் தகவலுக்கெற்ப கட்டுரையில் மாற்றங்கள் செய்திருக்கிறேன். --கலை (பேச்சு) 11:59, 11 நவம்பர் 2017 (UTC)