மருத்துவமனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[படிமம்:Intensivstation fcm.jpg|right|200px]]
'''மருத்துவமனை''' நோயாளிகளைக் குணப்படுத்த வல்ல துறைசார் வல்லுனர்களையும் கருவிகளையும் கொண்ட [[நிறுவனம்]]. தற்கால மருத்துவமனைகள் அறிவியல்-உயர் தொழிநுட்ப மயப்படுத்தப்பட்டவை. மருத்துவ ஆய்வு, மருத்துவக் கல்வி ஆகியவற்றை மேற்கொள்வதில் இவை முக்கிய பங்காற்றுகின்றன. பெரும்பாலான மருத்துவமனைகள் அரசுகளிடமிருந்தோ, இலாபநோக்கமற்ற அமைப்புகளிடமிருந்தோ, சமய அமைப்புகளிடமிருந்தோ நிதி உதவி பெறுவன. இலாபத்துக்காக நடத்தப்படும் மருத்துவமனைகளும் பல உண்டு.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/மருத்துவமனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது