சைத்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி clean up, replaced: பகோடா → அடுக்குத் தூபி using AWB
வரிசை 1:
 
[[File:Indien ajanta2.jpg|thumb|[[அஜந்தா குகைகள்|அஜந்தா குகையில்]] உள்ள [[பௌத்தம்|பௌத்த]] சைத்தியம்]]
 
'''சைத்தியம்''' (chaitya) என்பது [[பௌத்தம்|பௌத்தர்களின்]] வழிபாட்டு மண்டபம் அல்லது பிரார்த்தனை கூடம் ஆகும். இதன் ஒரு முனையில் [[தூபி]] அமைந்திருக்கும்.<ref>{{cite web|url=http://www.asianart.com/patan-museum/a11.html |title=Shikarakuta (small temple) Chaitya |publisher=Asianart.com |date= |accessdate=2012-04-24}}</ref> நவீன இந்தியக் கட்டிடக் கலை சாத்திர நூல்களில் இதனை சைத்திய கிரகம் எனும் கூட்டு வழிபாட்டு மண்டபம் அல்லது பிரார்த்தனை மண்டபம் எனப்படுகிறது.
 
==வரலாறு==
வரி 8 ⟶ 7:
பெருமளவில் பௌத்த [[பிக்குகள்]] ஒன்றாகக் கூடி தங்கி புத்தரை வழிபாடு செய்யவும், தியானம் செய்வதற்காக சைத்தியங்கள் அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.<ref name="Mitra 1971">Mitra, D. (1971). ''Buddhist Monuments''. Sahitya Samsad: Calcutta. {{ISBN|0-89684-490-0}}.</ref> [[அசோகர்]] காலத்திய [[விராட்நகர்|விராட்நகரில்]] அமைந்த சைத்தியங்கள், குகைகளை குடைந்து அமைக்கப்பட்ட குடைவரை சைத்திய மண்டபங்கள் பல [[தூபி]]களுடன் அமைக்கப்பட்டது<ref name="Dehejia 1972">Dehejia, V. (1972). ''Early Buddhist Rock Temples''. Thames and Hudson: London. {{ISBN|0-500-69001-4}}.</ref>
[[File:Bhaja Caves Amit R Mahadik 05.jpg|thumb|[[பாஜா குகைகள்|பாஜா குகையின்]] சைத்திய மண்டபத்தூண்கள்]]
கிமு முதலாம் நூற்றாண்டில் பஜா குகைகளில் அமைக்கப்பட்ட [[மௌரியப் பேரரசு|மௌரியக் கட்டிடக் கலை]] நயத்தில் கட்டப்பட்ட பல தளங்களுடைன் கூடிய குடைவரை சைத்தியங்களில் மரக்கதவுகள், சன்னல்கள், பால்கனிகள் மற்றும் ஆண், பெண்களின் சிற்பங்களுடன் நிறுவப்பட்டுள்ளது. சைத்தியத்தின் நடுவில் [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] சிலை நிறுவப்பட்டுள்ளது. <ref name="Dehejia 1972"/>
 
[[நேபாளம்|நேபாளத்தில்]] [[பௌத்தம்|பௌத்த சமயத்தைப்]] பின்பற்றும் [[[[செர்ப்பா]]க்கள், மகர்கள், [[தாமாங் மொழி|தமாங்]] மற்றும் [[நேவார் மக்கள்|நேவாரிகளின்]] வழிபாட்டுத் தலமாக சைத்தியங்கள் கட்டப்பட்டது. 12ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், நேவாரி பௌத்த மக்கள் [[காட்மாண்டு]] சமவெளிகளில் உள்ள சைத்தியங்களில் [[ஐந்து தியானி புத்தர்கள்|ஐந்து தியானி புத்தர்களின்]] சிற்பங்களை வைத்து வழிபட்டனர்.
 
==புகழ் பெற்ற குடைவரை சைத்தியங்கள்==
வரி 18 ⟶ 17:
 
==இதனையும் காண்க==
* [[அடுக்குத் தூபி]]
* [[பகோடா]]
* [[புத்த விகாரம்]]
* [[தூபி]]
"https://ta.wikipedia.org/wiki/சைத்தியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது