சிகோ மெண்டிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
|children = ஏஞ்சலியா மெண்டிஸ் <br>இலினிரா மெண்டிஸ்<br>சாண்டினோ மெணெடிஸ்
}}
'''பிரான்சிஸ்கோ ஆல்வெஸ் மெண்டீஸ் ஃபைஹோ (Francisco Alves Mendes Filho''',<ref>"Filho" is the equivalent to "Junior"; "Chico" is an abbreviative nickname for "Francisco" in Portuguese- and Spanish-speaking countries</ref>  சிகோ  மெண்டிஸ்  '''Chico Mendes''' என அறியப்படுபவர் (திசம்பர் 15, 1944 –  திசம்பர் 22, 1988), [[பிரேசில்]] இரப்பர் தொழிலாளர் [[தொழிற்சங்கம்|தொழிற்சங்க  தலைவர்]]  மற்றும் [[சூழலியம்|சூழலியலாளர்]]. இவர் [[அமேசான் மழைக்காடு|அமேசான் மழைக்காடுகள]] பாதுகாக்க போராடியவர், [[மனித உரிமைகள்|மனித உரிமைப்]]  போராளி  பிரேசில் நாட்டின் [[விவசாயி|விவசாயிகள்]],  [[பழங்குடிகள்|பழங்குடிமக்கள்]]  ஆகியோரின்  உரிமைக்காக  தன் வாழ்நாள் முழுக்க போராடியவர் ஆவார். திசம்பர் 22, 1988 அன்று அமேசான் காடுகளை அழித்துப் பால்பண்ணை நடத்துபவரின் மகனால் இவர் படுமொலை செய்யப்பட்டார். பிரேசில் உயிர் பன்மயப் பாதுகாப்பு நிறுவனத்துக்குச் சிகோ மெண்டிஸ் பெயர் பிரேசில் அரசால் வைக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8345891.ece | title=சூழலியல் தியாகிகள் | publisher=தி இந்து | date=மார்ச், 12, 2016 | accessdate=14 மார்ச் 2016}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிகோ_மெண்டிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது