கோழி (இனம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Fowl" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

16:21, 1 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

கோழி எனும் பறவைகள் ஆனவை இரு உயிரியல் வரிசைகளில் ஒன்றைக் குறிப்பது ஆகும். ஒன்று விளையாட்டுக்கோழி அல்லது நிலக்கோழி (Galliformes), மற்றொன்று நீர்க்கோழி (Anseriformes). உடற்கூறியல் மற்றும் மூலக்கூறு ஒற்றுமைகள் பற்றிய ஆய்வுகள் இந்த இரண்டு குழுக்களும் நெருங்கிய பரிணாம உறவுகளாகும் என்பதைக் காட்டுகின்றன; ஒன்றாக, இவை கோழி பெருவரிசையை உருவாக்குகின்றன. அது விஞ்ஞானரீதியாக கேலோயன்சிரி என அழைக்கப்படுகிறது. 

Galloanserans
புதைப்படிவ காலம்:Early CretaceousHolocene, 105–0 Ma

Australian brushturkey (Alectura lathami)
உயிரியல் வகைப்பாடு e
இராச்சியம்: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
பின்வகுப்பு: Neognathae
பெருவரிசை: Galloanserae


Sclater, 1880

Subgroups
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோழி_(இனம்)&oldid=2450700" இலிருந்து மீள்விக்கப்பட்டது