ரச மட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
 
== அளவிடுதல் ==
[[தச்சர்]] பயன்படுத்தும் ரசமட்ட வகையைச் சோதனை செய்ய பரப்பானது கச்சிதமானபரப்பானதுகச்சிதமான கிடைமட்டமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 
சொரசொரப்பான மற்றும்  தட்டையான தரையிலே  ரச மட்டத்தின் காற்றுக் குமிழ்  சோதிக்கப்படுகிறது. 
ரசமட்டத்தை 180 டிகிரி [[கோணம்|கோணத்திற்கு]] சுழற்றும் போதும் காற்றுக் குமிழ், அதே நிலையில் இருந்தால்,  மட்டம் சமமாக இருப்பதாகக் கொள்ளப்படுகிறது.அவ்வாறு இல்லையெனில் மட்டம் சமமாக இல்லையெனக் கொள்ளப்படுகிறது.
 
[[தியோடலைட்டு]] அல்லது நில அளவையாளர் மட்டம் ஒவ்வொரு முறை பயன்படுத்தப்படும் போதும் மேற்கண்ட முறையிலேயே சரிசெய்யப்படுகிறது. 
"https://ta.wikipedia.org/wiki/ரச_மட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது