ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
வரிசை 45:
 
== முன்மொழிவுகளும் முன்னவையும் ==
1923 ஆம் ஆண்டில், [[ராபர்ட்இராபர்ட் கொடார்ட்கோடார்ட்]], [[கொன்ஸ்தந்தின்கான்சுதாந்தின் த்சியோல்கோவ்ஸ்கிசியால்கோசுகி]] ஆகியோருடன் சேர்த்து நவீன ஏவுகணையியலின் தந்தைகளுள் ஒருவராகக் கருதப்பட்ட [[ஹேர்மன்எர்மன் ஒபேத்]] என்பார் தான் எழுதிய நூலொன்றில், தொலைநோக்கி ஒன்றை எவ்வாறு ஏவுகணைகள் மூலம் விண்வெளிக்குச் செலுத்த முடியும் என்பது பற்றிக் குறிப்பிட்டார்.
 
ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியின் [[வரலாறு]] 1946 ஆம் ஆண்டிலேயே தொடங்கியது எனலாம். அவ்வாண்டில், வானியலாளரான [[லைமன்இலைமன் ஸ்பிட்சர்சுபிட்சர்]] என்பார் ''புவிக்கு வெளியிலான அவதான நிலையம் ஒன்றின் வனியல்வானியல் சாதகங்கள்பயன்பாடுகள்'' என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இதில், புவியில் அமைந்துள்ள தொலைநோக்கிகளைவிட, விண்வெளித் தொலைநோக்கிகள் கொண்டிருக்கக்கூடிய சாதகத் தன்மைகள் குறித்து விளக்கியுள்ளார். முதலாவதாக, தொலைவிலிருந்து வரும் ஒளி வளிமண்டலத்தினூடு வரும்போது ஏற்படும் குழப்பத்தால் [[கோணப் பிரிதிறன்]] (angular resolution) மட்டுப்படுத்தப்படுகிறது. புவியின் வளிமண்டலத்துக்கு வெளியே கோணப் பிரிதிறன் ஒளிமுறிவினால் மட்டுமே பாதிக்கப்படுவதால் தெளிவான [[விம்பம்|விம்பங்களைப்]] பெறமுடியும். தற்போது புவியில் அமைந்துள்ள தொலைநோக்கிகளின் கோணப் பிரிதிறன் 0.5-1.0 arcseconds ஆகும். 2.5 மீட்டர் விட்டம் கொண்ட விண்வெளித் தொலைநோக்கிகளின் கோட்பாடு அடிப்படையிலான பிரிதிறன் 0.05 arcseconds ஆக இருக்கும். இரண்டாவதாக, வளிமண்டலத்துக்கு வெளியே, அகச்சிவப்பு மற்றும் புற ஊதாக் கதிர்களையும் அவதானிக்க முடியும். புவியில் இவை வளிமண்டலத்தால் பெருமளவு உறிஞ்சப்பட்டு விடுகின்றன.
 
ஸ்பிட்சர், விண்வெளித் தொலைநோக்கி ஒன்றின் அவசியத்தை உணரச் செய்வதற்காக பெருமளவு காலத்தைச் செலவளித்துள்ளார். 1962 இல், [[ஐக்கிய அமெரிக்கத் தேசிய அறிவியல் அக்கடமி]], தனது அறிக்கையொன்றில், விண்வெளித்திட்டத்தின் ஒரு பகுதியாக விண்வெளித் தொலைநோக்கி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று சிபார்சு செய்தது. 1965 ஆம் ஆண்டில், ஒரு பெரிய விண்வெளித் தொலைநோக்கி ஒன்றின் [[அறிவியல்]] நோக்கங்கள் பற்றி வரையறுப்பதற்கான குழுவொன்றின் தலைவராக ஸ்பிட்சர் தெரிவு செய்யப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/ஹபிள்_விண்வெளித்_தொலைநோக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது