பிரேந்திரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added Category:ஷா வம்சம் using HotCat |
சிNo edit summary |
||
வரிசை 1:
{{Infobox_Monarch
| name =பிரேந்திரா<br />वीरेन्द्र वीर विक्रम शाहदेव
| title =[[நேபாளம்|நேபாள]] மன்னர்
| image = Birendra Bir Bikram Shah.jpg
வரிசை 19:
| place of birth =
| date of death ={{death date and age|2001|6|1|1945|12|28|df=y}}
| place of death =[[
| buried =
|}}
'''பிரேந்திரா பீர் விக்ரம் சாஹ் தேவ்''' (''Birendra Bir Bikram Shah Dev'', वीरेन्द्र वीर विक्रम शाहदेव) ([[டிசம்பர் 28]], [[1945]] – [[ஜூன் 1]], [[2001]]) என்பவர் [[1972]] முதல் [[2001]] இல் இறக்கும் வரை [[நேபாளம்|நேபாள]]த்தின் மன்னராக இருந்தவர். இவருக்கும் முதல் இவரது தந்தையார் [[மகேந்திரா]] மன்னராக இருந்தார். உலக நாடுகள் அனைத்திலும் பெயர் பெற்றிருந்த நேபாள மன்னராக பிரேந்திரா இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. [[ஜூன் 1]], [[2001]] இல் மன்னர் மாளிகையில் இடம்பெற்ற ஒரு துப்பாக்கிச் சூட்டு நிழழ்வில் மன்னர் பிரேந்திரா, அவரது மனைவி, பிள்ளைகள் இருவர் மற்றும் சில குடும்ப உறுப்பினர்கள் உட்பட ஒன்பது பேரை இளவரசர் [[
== வாழ்க்கைக் குறிப்பு ==
[[File:Birendra Aishwarya 1970.jpg|thumb|Birendra Aishwarya wedding 1970]]
இளவரசர் ([[1955]] இல் இருந்து மன்னர்) [[மகேந்திரா]], இளவரசி இந்திரா ராஜ்யலக்ஷ்மி ஆகியோரின் புதல்வர். [[இந்தியா]]வில் [[டார்ஜீலிங்]], புனித ஜோசப் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், பின்னர்
பிரேந்திரா [[ராணா
* இளவரசர் [[
* இளவரசி சுருதி ([[அக்டோபர் 15]], [[1976]] - [[ஜூன் 1]], [[2001]])
* இளவரசர் நிரஞ்சன் ([[நவம்பர் 6]] [[1977]]–[[ஜூன் 1]] [[2001]])
== மன்னர் பதவி ==
தந்தை [[மகேந்திரா]] [[1960]] இல் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளையும் தடை செய்து நாடாளுமன்றத்தையும் கலைத்திருந்தார். பிரேந்திராவும் தனது தந்தையின் அடிச்சுவட்டிலேயே நாட்டை அரசாண்டார். [[சோவியத் ஒன்றியம்]], [[சீனா]] ஆகியவற்றின் தலையீடுகளை முறியடித்து நேபாளத்தின் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொண்டார்.
பின்னர், பிரேந்திரா நாடாளுமன்ற மக்காளாட்சி முறைக்கு ஆதாராவாளரானார். [[1990]] இல் நாட்டில் கிளர்ந்த மக்கள் எழுச்சியை அடுத்து [[ஏப்ரல் 8]] இல் அரசியல் கட்சிகளின் மீதான தடைகளை நீக்கினார். [[நவம்பர் 9]] இல் அரசியல் அமைப்புக்கு திருத்தங்களை அறிவித்தார். அதன்படி, மன்னராட்சியின் கீழ் பலகட்சி அரசியலுக்கு இடமளித்தார். [[மனித உரிமை]]க்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆனாலும், பல கட்சிகளுக்கும் இடையில் எழுந்த கருத்து வேறுபாடுகள், மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் நாட்டில் [[நேபாள மக்கள் புரட்சி|உள்நாட்டுப் போருக்கு]] வழிவகுத்தன. [[1996]] முதல் [[2006]] வரையில் [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)|மாவோயிஸ்டு]]களுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் இப்போர் இடம்பெற்றது.
வரிசை 41:
== படுகொலைகள் ==
{{Main|நேபாள அரசுப் படுகொலைகள்}}
[[ஜூன் 1]], [[2001]] இல் [[நாராயணன்ஹிட்டி அரண்மனை]]யில் நடைபெற்ற அரச விருந்து ஒன்றின் போது, மன்னர் [[பிரேந்திரா]]வும் அவரது முழுக்குடும்ப உறுப்பினர்களும் பிரேந்திராவின் மகன் இளவரசர் [[
==இதனையும் காண்க==
* [[நேபாள மன்னர்கள்]]
* [[நேபாள பிரதம அமைச்சர்கள்]]
== மேற்கோள்கள் ==
|