அ. பூ. பர்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ந்ழுத்துப்பிழை திருத்தம்
வரிசை 29:
பர்தன் தில்லி சென்று தேசிய் அரசியலில் ஈடுபடலானர்.<ref name="indianexpress.com"/> இவர் 1994 இல் அனைத்திந்திய தொழிஏசங்கத்தின் பொதுச் செயலாளரானார். மேலும் 1995 இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் துணைச் செயலாளர் ஆனார்.
 
[[இந்திரஜித் குப்தா]] தேசிய முற்போக்குக் கூட்டணி அரசில் உள்துறை அமைச்சர் பதவியேற்றதும், பர்தன் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளரானார் இவர் இப்பதவியில் 1996 முதல் 2002 வரை இருந்தார்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/news/national/veteran-cpi-leader-ab-bardhan-passes-away/article8058830.ece?homepage=true|title=CPI leader A.B. Bardhan dead|author=National Bureau|work=The Hindu}}</ref>
இவர் இலால் கிறிழ்சிண அத்வானியின் ’’இரத யாத்திரை’’யை எதிர்த்து நடத்திய பரப்புரைக்காகப் பெரிதும் பாராட்டப்பட்டவர்.<ref>http://www.youthkiawaaz.com/2016/01/a-b-bardhan-in-raam-ke-naam/</ref><ref name="india.com">http://www.india.com/news/india/a-b-bardhan-dead-saluting-the-comrade-who-challenged-bjp-and-sangh-parivars-communal-agenda-831041/</ref><ref name="india.com"/> பர்தன் எப்போதும் சமய சார்பற்ற இந்தியாவையே போற்றினார்.<ref name="india.com"/>
 
"https://ta.wikipedia.org/wiki/அ._பூ._பர்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது