பொக்காரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 27:
|subdivision_name2 = கண்டகி
|subdivision_type3 = மாவட்டம்
|subdivision_name3 = கஸ்கி[[காஸ்கி மாவட்டம்]]
|subdivision_type4 =[[எழுத்தறிவு விகிதம்]]
|subdivision_name4 ={{increase}} 83% <span style="color:#fc5;"> High</span>
வரிசை 54:
|population_density_km2 = 4798.8
|population_blank1_title = இனக் குழுக்கள்
|population_blank1 = காஸ், [[அந்தணர்]], செட்டிரி, தாக்கூரி, [[தலித்]], குரூங், மகர், [[நேவார் மக்கள்|நேவார்]], தக்களி
|population_blank2_title = சமயங்கள்
|population_blank2 = [[இந்து சமயம்|இந்து]], [[பௌத்தம்]], [[கிறித்தவம்]]
வரிசை 80:
 
 
'''பொக்காரா''' (Pokhara) ([[நேபாள மொழி|நேபாள்]]|पोखरा), [[காட்மாண்டு|காத்மாண்டு]]விற்கு அடுத்து, [[நேபாளம்|நேபாள நாட்டின்]] இரண்டாவது பெரிய நகரமாகும். விலைவாசி அதிகமாக உள்ள நகரங்களில் பொக்காராவும் ஒன்று.<ref> [http://ekendraonline.com/nepal/cost-living-index-nepal/ Cost of Living Index in Nepal - Statistics & Graphs of Nepalese Citizen's Economic Powe</ref> பொக்காரா, கஸ்கி[[காஸ்கி மாவட்டம்|காஸ்கி மாவட்டத்தின்]] தலைமையிடமாக உள்ளது. தலைநகர் [[காட்மாண்டு|காத்மாண்டிலிருந்து]] மேற்க்கேமேற்கே 200 கிலோ மீட்டர் தொலைவில் '''பொக்காரா மாநகரம்''' அமைந்துள்ளது. பெரும்பாலான [[கூர்க்கா]] படை வீரர்களின் தாயகமாக பொக்காரா உள்ளது.
 
[[இமயமலை|இமயமலைத் தொடரில்]] 827 முதல் 1740 அடி உயரத்தில் அமைந்துள்ளது.<ref>{{cite web|last=United Nations Field Coordination Office (UNFCO)|title=An Overview of the Western Development Region of Nepal|url=http://www.un.org.np/sites/default/files/2011-06-07-Nepal_Western_Region_Overview_Paper.pdf|publisher=United Nations: Nepal Information Platform|location=Bharatpur, Nepal|pages=1–9|date=7 June 2011}}</ref><ref>{{cite journal|last=Pradhan|first=Pushkar Kumar|title=A Study of Traffic Flow on Siddartha and Prithvi Highway|journal=The Himalayan Review|year=1982|volume=14|pages=38–51|url=http://nepjol.info/index.php/HR/article/download/4507/3755|archiveurl=https://web.archive.org/web/20150331031227/http://nepjol.info/index.php/HR/article/download/4507/3755|archivedate=2015-03-31}}</ref> பொக்காரா நகரத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில், சுமார் 8000 மீட்டர்களுக்கு மேல் உயரம் கொண்ட [[அன்னபூர்ணா 1]], [[தவுளகிரி]] மற்றும் [[மனசுலு]] என மூன்று கொடிமுடிகள் அமைந்துள்ளன.<ref>{{cite web|last=Earthquake Risk Reduction and Recovery Preparedness Programme for Nepal: UNDP/ERRRP – Project Nep/07/010|title=Report on Impact of Settlement Pattern, Land Use Practice and Options in High Risk Areas: Pokhara Sub‐Metropolitan City|url=http://errrp.org.np/document/study_report/ERRRP_LanduseReport_Pokhara.pdf|publisher=UNDP, Nepal|location=Kathmandu|page=10|date=July 2009}}</ref>
வரிசை 174:
[[File:World Peace Pagoda in Pokhara.jpg|thumb|உலக அமைதிக்கான பௌத்த மடாலயம், பொக்காரா]]
பொக்காராவில் இந்து கோயில்களும் மற்றும் பௌத்த மடாலயங்களும் அருஅருகே காணப்படுகிறது.<ref>{{cite journal|last=Boke|first=Charis|title=Faithful Leisure, Faithful Work: Religious Practice as an Act of Consumption in Nepal|journal=Himalayan Research Papers Archive|year=2008|pages=1–21}}</ref><ref>{{cite journal|last=Adhikari|first=Jagannath|title=A socio-ecological analysis of 'the loss of public properties in an urban environivient: a case study of Pokhara, Nepal|journal=Contributions to Nepalese Studies|year=2004|volume=31|issue=1|pages=85–114|url=http://lib.icimod.org/record/11534/files/6697.pdf}}</ref> சில முக்கிய கோயில்கள்;
* [[பொக்காரா சாந்தி தூபி]]
 
* வராகி கோயில், பெவா ஏரி
* விந்தியவாசினி கோயில்
வரிசை 264:
 
==இதனையும் காண்க==
* [[நேபாள நகரங்கள்]]
* [[நேபாளத்தின் உலகப் பாரம்பரியக் களங்கள்]]
* [[முக்திநாத்]]
* [[லும்பினி]]
* [[பசுபதிநாத் கோவில்]]
* [[பௌத்தநாத்]]
* [[பக்தபூர் நகர சதுக்கம்]]
* [[அனுமன் தோகா நகர சதுக்கம்]]
* [[பாதன், நேபாளம்|பாதன் நகர சதுக்கம்]]
* [[சங்கு நாராயணன் கோயில்]]
* [[சுயம்புநாதர் கோயில்]]
* [[நேபாள நகரங்கள்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பொக்காரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது