பன்னாட்டுத் துணை மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
 
== வரலாறு ==
பொதுத் தாய்மொழியைக் கொண்டிராத மக்களிடையே தொடர்பாடலை இயலச் செய்வதற்கு, இரு தாய்மொழிகளும் அல்லாத மூன்றாவது மொழியொன்றைத் துணை மொழியாகப் பயன்படுத்தும் வழக்கம் மொழிகளின் பழமைக்கு ஈடான பழமை கொண்டதாக இருக்கக்கூடும். இந்த வழக்கம் மிகப் பழங்காலத்தில் இருந்தே இருந்தது என்பதை உறுதியாகக் கூற முடியும். இலத்தீனும், கிரேக்க மொழியும் நடுநிலக்கடற்பகுதியின் எல்லா இடங்களிலும் இடை மொழியாகப் பயன்பட்டன. [[அக்காடியன்|அக்காடியனும்]], பின்னர் அராமைக்கும்[[அராமைக்]]கும் பல பேரரசுகளின்[[பேரரசு]]களின் காலப்பகுதியில் மேற்காசியாவின்[[மேற்காசியா]]வின் பெரும்பகுதியில் துணை மொழியாக இருந்தது. இவ்வாறு பயன்படுத்தப்படு மொழிகள் "பொது மொழி"கள் எனப்பட்டன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பன்னாட்டுத்_துணை_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது