சுடுமண் சிற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan பக்கம் சுடுமண் சிற்பங்கள் என்பதை சுடுமண் சிற்பம் என்பதற்கு நகர்த்தினார்
வரிசை 61:
 
=== நேர்த்திக் கடன் உருவங்கள் ===
[[File:Terracotta of Chiththannavasal.jpg|thumb|புதுக்கோட்டை மாவட்ட சுடுமண் படிமம்]]
பல கிராமக் கோயில்களில் நேர்த்திக் கடனைச் செலுத்தும் பொருட்டுச் சுடுமண் உருவங்கள் செய்து வைப்பது மரபு. [[குதிரை]], [[யானை]] போன்றவை பல கோயில்களில் இடம் பெற்றுள்ளன. குழந்தை வரம் வேண்டுபவர்கள் சுடுமண்ணால் தொட்டிலும் குழந்தையும் செய்து வைப்பர். கை, கால் சுகம் வேண்டுவோர் உடல் உறுப்புகளைச் செய்து வைப்பர். இதனை மடப்புரம், திருப்பாச்சேத்தி, கோச்சடை போன்ற இடங்களில் காணலாம். சேலத்திற்கு அருகில் சேசஞ்சாவாடி என்ற இடத்தில் நாகர் உருவங்கள் செய்து வைக்கப் பட்டுள்ளன. இங்குள்ள நாகர் சிற்பங்கள் பெரும்பாலும் சுடுமண்ணால் செய்விக்கப் பட்டவையாகும். இதுபோன்று பல கிராமக் கோயில்களிலும் காணமுடிகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/சுடுமண்_சிற்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது