"சினேகா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
== திரைப்பட வாழ்கை ==
 
சினேகா முதலில் மலையாளத்தில் இங்கனே ஒரு நீல பாக்ஷி என்ற படத்தில் நடனமாடி நடித்துள்ளார் . பின்னர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தினார் . [[என்னவளே]] படத்தில் நடித்து புகழ் பெற தொடங்கினார் . [[மம்மூட்டி]]யுடன் [[ஆனந்தம்]] படத்தில் நடித்தார் . இப்படத்தில் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலில் நடித்து புகழ் பெற்றார் . இதற்கு '''தமிழ்நாடு சிறந்த நடிகை விருது''' கிடைத்தது . தொடர்ந்து [[புன்னகை தேசம்]] , [[உன்னை நினைத்து]] , [[விரும்புகிறேன்]] ஆகிய படங்களில் விருது பெற்றார் . [[பார்த்திபன் கனவு]], ,
[[ஆட்டோகிராப் ]], என்று சுமார் எழுபது படங்களில் நடித்துள்ளார் .
 
==சொந்த வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2472689" இருந்து மீள்விக்கப்பட்டது