தி போஸ்ட் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"The Post (film)" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது |
No edit summary |
||
வரிசை 1:
{{Use mdy dates|date=January 2018}}
'''''தி போஸ்ட் (The Post)''''' என்பது 2017 ஆண்டு வெளியான அமெரிக்க அரசியல் விறுவிறுப்புப் படமாகும் <ref>{{cite magazine|last=Travers|first=Peter|authorlink=Peter Travers|date=December 4, 2017|title=10 Best Movies of 2017|url=https://www.rollingstone.com/movies/lists/10-best-movies-of-2017-w513108/the-post-w513115|work=[[Rolling Stone]]|accessdate=January 13, 2018}}</ref><ref>{{Cite web|url=http://www.cnn.com/videos/movies/2018/01/02/the-post---cnn-oscar-watch.cnn|title=Political thriller gets Oscar buzz|last=Damigella|first=Rick|date=January 2, 2017|work=[[CNN]]|accessdate=January 13, 2017}}</ref> லிஸ் ஹன்னா மற்றும் ஜோஷ் சிங்கர் ஆகியோரால் எழுதப்பட்டு, தயாரித்து இயக்கியவர் [[ஸ்டீவன் ஸ்பில்பேர்க்|ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்]] ஆவார். இந்த படத்தின் நட்சத்திரங்களான [[மெரில் ஸ்ட்ரீப்|மேரி ஸ்ட்ரீப்]] [[கேத்தரின் கிரகாம்|கேதரின் கிராகாமாகவும்]], [[டொம் ஹாங்க்ஸ்| டொம் ஹாங்ஸ்]] பென் பிராட்லீயாகவும் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சாரா பால்சன், பாப் ஓடென்ரிக், ட்ரேசி லெட்ஸ், பிராட்லி வைட்ஃபோர்ட், புரூஸ் கிரீன்வுட், கேரி கூன், மற்றும் மேத்யூ ரைஸ் ஆகியோர் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளார். 1970களின் துவக்கத்தில் 30 ஆண்டுகள் நடந்த [[வியட்நாம் போர்]] குறித்து தி வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியர் குழு, அமெரிக்கா – வியட்நாம் நாடுகளின் உறவு தொடர்பான சில ரகசிய ஆவணங்களைக் கைப்பற்றி, ‘பெண்டகன் பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் அடுத்தடுத்து செய்திகளை வெளியிடுவதற்கான முயற்சிகள் அதனால் ஏற்படும் சிக்கல்கள் என அப்போது உண்மையாக நடந்த கதையை அடிப்படையாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.▼
{{Infobox film
| name = தி போஸ்ட்<br>The Post
| image =
| caption =
| director = [[ஸ்டீவன் ஸ்பில்பேர்க்]]
| producer = {{Plainlist|
* ஸ்டீவன் ஸ்பில்பேர்க்
* கிறிஸ்டி மேக்சோ க்ரீகர்
* ஆமி பாஸ்கல்
}}
| writer = {{Plainlist|
* லிஸ் ஹன்னா
* ஜோஷ் சிங்கர்
}}
| starring = {{Plainlist|
* [[மெரில் ஸ்ட்ரீப்]]
* [[டொம் ஹாங்க்ஸ்]]
* சாரா பால்சன்
* பாப் ஓடென்ஸ்கிரிக்
* ட்ரேசி லெட்ஸ்
* பிராட்லி வைட்ஃபோர்ட்
* புரூஸ் கிரீன்வுட்
* மாத்யு ரைஸ்
}}<!-- PER BILLING BLOCK https://imgur.com/a/0nEhE-->
| music = ஜான் வில்லியம்ஸ்
| cinematography = ஜானஸ் கமன்ஸ்ஸ்கி
| editing = {{Plainlist|
* மைக்கேல் கான்
* சாரா ப்ரோஷர்
}}
| studio = {{Plainlist|
* டிரீம்வொர்க்ஸ் பிக்சர்ஸ்<ref>{{cite web|last1=Peterson|first1=Karen|title=Steven Spielberg's Pentagon Papers Film, 'The Papers' Announces Official Cast|url=http://www.awardscircuit.com/2017/06/06/steven-spielbergs-pentagon-papers-film-papers-announces-official-cast/|website=AwardsCircuit.com|accessdate=November 18, 2017|date=June 6, 2017}}</ref><ref>{{cite news |first1=Anthony |last1=D'Alessandro |first2=Nancy |last2=Tartaglione|title=Warner Bros. Wins 'Paddington 2' Bidding War|url=http://deadline.com/2017/11/warner-bros-paddington-2-bidding-war-1202208868/|accessdate=November 18, 2017|publisher=Deadline.com|date=November 15, 2017}}</ref>
* அம்பின் பார்ட்னர்ஸ்<ref name=insight>{{cite web|url=https://www.varietyinsight.com/print_featurefilm_releases.php|title=Film releases|work=[[Variety Insight]]|accessdate=June 11, 2017}}</ref>
* அம்பின் எண்டர்டெயின்மெண்ட்<ref name=insight/>
* [[20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்]]<ref name=insight/>
* பார்டிசிபெண்ட் மீடியா<ref>{{cite news|last1=McNary|first1=Dave|title=Participant Media Hires Girl Rising Co-Founder Holly Gordon|url=https://variety.com/2017/film/news/participant-media-holly-gordon-girl-rising-1202604787/|accessdate=November 10, 2017|work=Variety|date=November 1, 2017}}</ref>
* பாஸ்கல் பிக்சர்ஸ்<ref name=insight/>
* ஸ்டார் ட்ரொவெர் எண்டர்டெயின்மெண்ட்<ref name=insight/>
}}
| distributor = {{ubl|20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்<br><small>(ஐக்கிய அமெரிக்கா)</small><ref name=insight/>|யூனிவர்சல் பிக்சர்ஸ்<br><small>(பன்னாட்டளவில்)</small>}}
| released = {{film date|2017|12|14|[[Newseum]]|2017|12|22|United States}}
| runtime = 116 நிமிடங்கள்<ref name="BBFC">{{cite web|url=http://www.bbfc.co.uk/releases/post-2017|title=The Post|publisher=[[British Board of Film Classification]]|accessdate=December 15, 2017}}</ref>
| country = ஐக்கிய அமெரிக்கா
| language = ஆங்கிலம்
| budget = $50 மில்லியன்<ref name=recap/>
| gross = $33.9 மில்லியன்<ref name=BOM>{{cite web|url= http://www.boxofficemojo.com/movies/?id=untitledstevenspielberg.htm|title=The Post (2017)|publisher=[[Box Office Mojo]]|accessdate=January 17, 2018}}</ref>
}}
▲'''''தி போஸ்ட் (The Post)''''' என்பது 2017 ஆண்டு வெளியான அமெரிக்க அரசியல் விறுவிறுப்புப் படமாகும் <ref>{{cite magazine|last=Travers|first=Peter|authorlink=Peter Travers|date=December 4, 2017|title=10 Best Movies of 2017|url=https://www.rollingstone.com/movies/lists/10-best-movies-of-2017-w513108/the-post-w513115|work=[[Rolling Stone]]|accessdate=January 13, 2018}}</ref><ref>{{Cite web|url=http://www.cnn.com/videos/movies/2018/01/02/the-post---cnn-oscar-watch.cnn|title=Political thriller gets Oscar buzz|last=Damigella|first=Rick|date=January 2, 2017|work=[[CNN]]|accessdate=January 13, 2017}}</ref> லிஸ் ஹன்னா மற்றும் ஜோஷ் சிங்கர் ஆகியோரால் எழுதப்பட்டு, தயாரித்து இயக்கியவர் [[ஸ்டீவன் ஸ்பில்பேர்க்
படத்திற்கான துவக்க ஒளிப்படங்கள் 2017 மே மாதம் [[நியூயார்க் நகரம்|நியூயாரக் நகரில்]] எடுக்கப்பட்டன. திரைப்படமானது 2017 திசம்பர் 14 அன்று [[வாஷிங்டன், டி.சி.]] யில் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் அமெரிக்காவில் 2017 திசம்பர் 22, அன்று அமெரிக்காவில் குறைவான பகுதிகளில் வெளியிடப்பட்டது. பின்னர் அது 2018 சனவரி 12 அன்று பரந்த அளவில் வெளியிடப்பட்டு, உலகளவில் $ 33 மில்லியன் வசூலைப் பெற்றது.
|