மனோகர் பாரிக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 36:
 
==ஆரம்ப கால வாழ்க்கை==
பாரிக்கர் [[கோவா]] மாநிலத்தின் மபுசாவில் பிறந்தவர். அவர் மார்கோவாவில் உள்ள லயோலா உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். மராத்தியில்[[மராத்தி]]யில் தனது இடைநிலை கல்வியை நிறைவு செய்தவர் 1978ல் [[இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை|பம்பாயிலுள்ள ஐஐடி]] யில் உலோகவியலில் பொறியியல் படித்தார். இந்திய வரலாற்றிலேயே ஐஐடி'யில் படித்த முதல் மாநில முதல்வர் இவர் தான். மனோகர் பாரிக்கரும் [[நந்தன் நிலெக்கணி]]யும் 1978 ஆம் ஆண்டில் ஐஐடியில் இருந்து ஒன்றாக பட்டம் பெற்றவர்கள்.
 
==அரசியல் வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/மனோகர்_பாரிக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது