ஆர். சுந்தரராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஆர்.சுந்தரராஜன்''' என்பவர் மதுரை மத்திய தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். [[தேசிய முற்போக்கு திராவிட கழகம்|தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்]] கட்சியின் மாநில பொருளாளராக உள்ளார்.<ref>{{cite web|title=List of MLAs from Tamil Nadu 2011|url=http://www.assembly.tn.gov.in/member_list.pdf|publisher=Govt. of Tamil Nadu}}</ref> இவர் முதலில் [[விஜயகாந்த்]] ரசிகர் சங்க உறுப்பினராக இருந்து, பின்னர் விஜயகாந்த் ரசிகர் மன்ற மாநிலத் தலைவராக ஆனார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._சுந்தரராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது