இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 90:
<blockquote>நாங்கள் ஆங்கிலத்தை முற்காலத்தில் வெறுத்தோம். எனக்கு எந்த பிடித்தமும் இல்லாத [[வில்லியம் சேக்சுபியர்|சேக்சுபியரையும்]] [[ஜான் மில்டன்|மில்டனையும்]] படிப்பது கட்டாயமானதால் நான் வெறுத்தேன். எங்களை [[இந்தி]] படிக்கக் கட்டாயப்படுத்தினால், எனது வயதின் காரணமாக இப்போது என்னால் படிக்க முடியாதிருக்கலாம், என்மீது திணிக்கப்படும் கூடுதல் சுமையால் படிக்க விரும்பாமலும் இருப்பேன். இத்தகைய சகியாமை, நாம் வேண்டுகின்ற பலமான மைய அரசு, மிகத் தேவையான பலமிக்க மைய அரசு, அவ்வரசு பேசும் மொழி அறியாத மக்களை அடிமைப்படுத்துவதாகவும் மாறுமோ என்று எங்களை அச்சமடையச் செய்கிறது. ஐயா அவர்களே, தென்னிந்தியாவில் ஏற்கெனவே பிரிவினை நாடும் சில சக்திகள் உள்ளன, அவர்களை எதிர்கொள்ள எனது மதிப்பிற்குரிய [[உத்திரப் பிரதேசம்|உத்திரப் பிரதேச]] நண்பர்கள் தங்களது கூடுதலான "[[இந்தி]] ஏகாதிபத்திய" நடவடிக்கைகளால் எந்த உதவியும் ஆற்றவில்லை என்பதை நான், தெற்கு வாழ் மக்களின் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறேன். ஆகவே எனது [[உத்திரப் பிரதேசம்|உத்திரப் பிரதேச]] நண்பர்கள் ஒன்றுபட்ட [[இந்தியா]] வேண்டுமா, [[இந்தி]]-[[இந்தியா]] வேண்டுமா என தீர்மானித்துக் கொள்ளட்டும்; தேர்வு அவர்களுடையது.<ref name="hindu2"/><ref>Constitution Assembly Debates-Official Report (New Delhi: Lok Sabha Secretariat, 1988)'', Volume 7, p235</ref></blockquote>
 
மூன்று ஆண்டுகள் தீவிரமான வாதங்களுக்குப் பிறகு 1949 ஆம் ஆண்டு மன்றம் ஓர் இணக்கமான முடிவுக்கு வந்தது.<ref name="guha1"/><ref name="brass1">{{cite book | first=Paul R.| last=Brass| | authorlink= | coauthors= | origyear=| year= 1994| title= The politics of India since independence|edition= | publisher=Cambridge University Press| location= | id= ISBN 0521459702, ISBN 9780521459709| pages=164 | url =http://books.google.com/books?id=dtKe6XV8z7wC}}</ref> அது [[முன்ஷி-அய்யங்கார் உடன்பாடு|முன்சி-ஐயங்கார் உடன்பாடு]] ([[கே. எம். முன்ஷி]] மற்றும் கோபாலசாமி ஐயங்கார் ஆகியோரால் உருவாக்கப்பட்டது) என்று அழைக்கப்பட்ட அத்தீர்வில் அனைத்து குழுக்களின் தேவைகளும் சமநிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.<ref>{{cite web
| url = http://164.100.47.132/LssNew/constituent/vol9p33c.html
| title = Constituent Assembly Debate Proceeding (Volume IX) -Tuesday, the 13th September 1949