தங்கர் பச்சான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎வாழ்க்கைக் குறிப்பு: சான்று இணைத்துள்ளேன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
தங்கர் பச்சான் 1961 ஆம் ஆண்டு [[கடலூர் மாவட்டம்]] [[பண்ணுருட்டி]]க்கு அருகே உள்ள பத்திரக்கோட்டை என்னும் சிற்றூரில் வேளாண்மைக் குடும்பத்தில் 9-வது பிள்ளையாகப் பிறந்தவா். தந்தையார் மரபு வழியான [[தெருக்கூத்து]]க் கலைஞராக விளங்கியவா்.<ref>http://www.goprofile.in/2017/06/Thangar-Bachan-Profile-family-wiki-Age-Affairs-Biodata-Height-Movie-list-Weight-Wife-Biography-movies-list.html?m=1 </ref> திரைப்படக் கல்லூரியில் முறையான ஒளி ஓவியம் கற்று, புகழ்பெற்ற ஒளி ஓவியர்களிடம் பயிற்சி பெற்று, உலகத் திரைப்படக் கலையை அறிந்தவா்.
 
தங்கர் பச்சானின் நூல்களை ஆராய்ச்சி செய்து 25-க்கும் மேற்பட்ட மாணவா்கள் இளம் முனைவா் பட்டம், முனைவா் பட்டங்களைப் பெற்றுள்ளனா். இவரது நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாடநூல்களாக உள்ளன. 
"https://ta.wikipedia.org/wiki/தங்கர்_பச்சான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது