மாலிக் முகமது ஜாயசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''மாலிக் முகமது ஜாயஸி''' (Malik Muhammad Jayasi இறப்பு:1542) என்பவர் இசுலாமிய சூபி கவிஞர் ஆவார். பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் அவதி என்ற மொழியில் [[பத்மாவதி காவியம்|பத்மாவத்]] என்ற கவிதைத் தொகுப்பை எழுதினர்.<ref>[https://scroll.in/article/828538/the-epic-poem-padmavat-is-fiction-to-claim-it-as-history-would-be-the-real-tampering-of-history The epic poem Padmavat is fiction. To claim it as history would be the real tampering of history]</ref> இந்தக் கவிதையில் பத்மாவத் என்ற பெயரில் கற்பனைக் கதாபாத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். இதை ஆதாரமாகக் கொண்டு சஞ்சய் லீலா பன்சாலி என்ற இந்தித் திரைப்பட இயக்குநர் [[பத்மாவத்]] என்ற இந்தித் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். <ref name="garg">{{cite book|last=Garg|first=Gaṅgā Rām|title=Encyclopaedia of the Hindu World|date=1992|publisher=Concept Publishing Company|isbn=9788170223740|page=73|url=https://books.google.com/books?id=w9pmo51lRnYC&pg=PA73|language=en}}</ref>
 
==மேற்கோள்==
<references/>
 
[[பகுப்பு:சூபி அறிஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மாலிக்_முகமது_ஜாயசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது