இராணி பத்மினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
ராணி பத்மினி மன்னர் [[நசிருதீன் உமாயூன்|உமாயுனைச்]] சகோதரனாக உதவி கோரி, ராக்கி கயிறு அனுப்பியதாகவும், உமாயுன் வரும் முன்பே கில்ஜியின் முற்றுகை முற்றி, பத்மினி இறந்ததாகவும் கூறப்பெறுகிறது. பத்மினி அனுப்பிய ராக்கி கயிறே பின்நாளில் [[ரக்‌ஷா பந்தன்|ரக்சா பந்தன்]] என்ற விழாவாக வட இந்தியாவில் கொண்டாடப் பெறுகிறது.<ref>[http://www.kalanjiam.com/culture/festivals/raksha-bandhan ரக்ஷா பந்தன்]</ref>
 
==பிரபல கலாசாரத்தில்==
==திரைப்படம்==
* [[சூஃபிசம்| சூஃபி]] கவிஞரான [[மாலிக் முகமது ஜாயசி]] என்பவர், கிபி 1540ல் [[இந்தி]] மொழியில், சித்தூர் [[ராணி பத்மினி]] குறித்து [[பத்மாவதி காவியம்]] இயற்றியுள்ளார்.<ref>[http://www.freepressjournal.in/entertainment/who-exactly-was-rani-padmavati-warrior-queen-or-fictional-beauty/1142010 Who exactly was Rani Padmavati, warrior queen or fictional beauty?]</ref><ref>[https://www.indiatoday.in/movies/bollywood/story/padmavati-the-real-story-that-malik-muhammad-jayasi-told-224-years-after-alauddin-khiljis-death-1088606-2017-11-17 Padmavati, the real story that Malik Muhammad Jayasi told 224 years after Alauddin Khilji's death]</ref> இக்காவியம் புனையபட்டது அன்றி, வரலாற்றுக் காவியம் அல்ல என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.<ref>[https://scroll.in/article/828538/the-epic-poem-padmavat-is-fiction-to-claim-it-as-history-would-be-the-real-tampering-of-history The epic poem Padmavat is fiction. To claim it as history would be the real tampering of history]</ref>
[[சித்தூர் ராணி பத்மினி (திரைப்படம்)|சித்தூர் ராணி பத்மினி]] என்ற பெயரில் 1963 ஆம் ஆண்டு தமிழில் திரைப்படம் வெளிவந்தது.
 
* [[சித்தூர் ராணி பத்மினி (திரைப்படம்)|சித்தூர் ராணி பத்மினி]] என்ற பெயரில் 1963 ஆம் ஆண்டு தமிழில் திரைப்படம் வெளிவந்தது.
 
* ராணி பத்மினி குறித்த [[பத்மாவத்]] திரைப்படம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் சனவரி, 2018ல் வெளியானது.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/இராணி_பத்மினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது