மதுரை சுல்தானகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
The incorrect term 'Islamic Invation' was replaced with "Delhi Sultanate's Khilji Dynasty Invation".
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''மதுரை சுல்தானகம்''' அல்லது '''மாபார் சுல்தானகம்''' ('''Ma'bar Sultanate. பாரசீக மொழியில் 'மஅபார் சுல்தானத்''' مابار سلطنت‎) என்பது பதினான்காம் நூற்றாண்டில் தமிழகத்தில் [[மதுரை|மதுரையை]]த் தலைநகராகக் கொண்டு செயல்பட்ட ஒரு சிற்றரசாகும்.

தமிழகத்தில் [[பாண்டியர்|பாண்டிய பேரரசு]] வீழ்ச்சியடைந்தபின் நடைபெற்ற இஸ்லாமியதில்லி சுல்தானகத்து கில்ஜி பேரரசின் படையெடுப்புகளால் தோன்றிய இந்த மதுரை சுல்தானகம், பின்னர் [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] படையெடுப்புகளால் அழிக்கப்பட்டது. தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு காலம் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்த ஒரே [[தமிழகத்தில் இசுலாமியர் ஆட்சி|இஸ்லாமிய அரசு]] இதுவே ஆகும்.<ref>{{harvnb|Majumdar|2006|pp=233-7}}</ref>
 
==பின்புலம்==
"https://ta.wikipedia.org/wiki/மதுரை_சுல்தானகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது