சிரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
 
 
சிரிப்பு வருது சிரிப்பு வருது. சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது. சின்ன மனிதன் பெரிய மனிதன் செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது.😄 😄 😄 😄
 
 
😁 நம்ம ஊரு சின்னப்பு லண்டனுக்குச் சென்றார். ஒரு நாள் லண்டன் கடற்கரையில் காற்று வாங்க நடந்து சென்றார். அப்போது லண்டன் வாசியான ஆங்கிலேயர் ஒருவர் சின்னப்புவைப் பார்த்து" Are you relaxing? "என்றார். சின்னப்பு இல்லை நான் சின்னப்பு என்றார்.
😁 இவ்வாறு அவ் வழியால்அவ்வழியால் வந்த அனைத்து வெள்ளையின மக்களும் புன்னகையுடன் இவ்வாறே நலம் விசாரித்துச் சென்றனர். சின்னப்புவும் இதே பதிலையே எல்லோருக்கும் வழங்கினா்ர்வழங்கினார். ஒரு கட்டத்தில் சின்னப்பு தனது ஊர் வாசியான ஒருவரைப் பார்த்து "Are you relaxing?" என்றார். "Oh yes I am relaxing "என்ற பதிலைக் கேட்ட சின்னப்பு கடற்கரையே அதிரும் படியாக "டே மடயா உன்ன எத்தன பேர் தேடிட்டுப் போறாங்க நீ இங்க இருக்காய் "என்று கத்தினார்.
 
== அச்சிதழ்களில் சிரிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சிரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது