ராம் சரண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சான்று இணைத்துள்ளேன் .. ..
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎சினிமா வாழ்க்கை: சான்றுகளை இணைத்துள்ளேன் .. ..
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23:
 
==சினிமா வாழ்க்கை==
2007ம் ஆண்டு '''சிறுத்தை''' என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படம் 50 நாட்களை தாண்டி வெற்றிகரமாககடந்து ஓடியது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக '''சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது''' மற்றும் '''நந்தி சிறப்பு நடுவர் விருது''' வென்றார்.
இந்த திரைப்படம் தமிழ் மொழியில் சிறுத்தை புலி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 2012ம் ஆண்டு வெளியானது.
 
2009ம் ஆண்டு [[மாவீரன் (2011 திரைப்படம்)|மாவீரன்]] என்ற திரைப்படத்தில் இவர் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தை [[இராஜமௌலி]] இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை [[காஜல் அகர்வால்]] நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மெகா ஹிட் திரைப்படம் ஆகும், மற்றும் வசூலிலும் மிக பெரிய வெற்றி கண்டது.
 
[[மாவீரன் (2011 திரைப்படம்)|மாவீரன்]] திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2010ம் ஆண்டு '''ஆரஞ்சு''', 2012ம் ஆண்டு '''ரச்சா''', 2013ம் ஆண்டு '''நாயக்''', 2014ம் ஆண்டு '''Yevadu''' போன்ற [[தெலுங்கு]] திரைப்படத்திலும் '''Zanjeer''' என்ற ஒரு [[ஹிந்தி]] திரைப்படத்திலும் நடித்து இருந்தார், இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை [[பிரியங்கா சோப்ரா]] நடித்து இருந்தார், இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் '''Thoofan''' என்ற மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.
 
இவர் தற்பொழுது '''Govindudu Andarivadele''' என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டு இருக்கின்றார். இவருக்கு ஜோடியாக நடிகை [[காஜல் அகர்வால்]] நடிக்கின்றார்.<ref>https://tamil.filmibeat.com/celebs/ram-charan-teja/biography.html </ref>
 
==திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ராம்_சரண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது