தயாநிதி மாறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சான்று இணைத்துள்ளேன் .. .
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 25:
| date = மே 30 |
| year = 2009 |
| source = [http://www.dmaran.nic.in/biodata.htm தன்விவரக் குறிப்பு தயாநிதிமாறன்]
}}
 
'''தயாநிதி மாறன்''' ([[டிசம்பர் 5]], [[1966]],) ஒரு தமிழக [[கும்பகோணம்அரசியல்வாதி]] ஆவார். இவர் [[தமிழ்நாடு]] மாநிலம், [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[தமிழ்நாடுகும்பகோணம்|கும்பகோணத்தில்]]) ஒருபிறந்தார். தமிழக அரசியல்வாதி.[[இந்தியா]]வின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் நடுவண் அமைச்சராக [[மே 26]], [[2004]] முதல் [[மே]] [[2007]] வரை பொறுப்பு வகித்தார். 2009<ref>http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/40109-2011bsnl-case-adjourned-to-february-5.html</ref> காலகட்டத்தில் [[இந்தியா]]வின் நடுவண் அமைச்சரவையில் நெசவுத்துறை ஆய அமைச்சராக (ஜவுளித்துறை) பொறுப்பு வகித்தார்.
 
இந்தியாவின் [[2009 இந்திய பொதுத் தேர்தல்|2009 மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில்]] [[மத்திய சென்னை மக்களவைத் தொகுதி|மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில்]] [[தி.மு.க]] சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதின் விளைவாகபெற்று, 15 ஆவது மக்களவையில் இடம் பெற்றார்.
 
இவர் முன்னாள் நடுவண் அமைச்சரான [[முரசொலி மாறன்|முரசொலி மாறனின்]] மகன் ஆவார். இவரின் மூத்த சகோதரரான [[கலாநிதி மாறன்]] [[சன் குழுமம்|சன் குழுமத்தின்]] நிர்வாக இயக்குநராக [[சன் தொலைக்காட்சி]] ஒளிபரப்பாளரும் ஆவார். இவரின் தந்தைவழி பாட்டியின் தம்பி [[மு.கருணாநிதி]] [[தி.மு.க]] தலைவரும் ஐந்துமுறைதமிழகத்தின் [[தமிழக முதல்வர்|தமிழகத்தின் முதல்வராகமுன்னால் முதல்வரான]] பொறுப்பு வகித்தவருமாவார்[[மு.கருணாநிதி]] என்பது குறிப்பிடத்தக்கதுஆவார். இவர் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றவராவார்பெற்றவர். [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] உயர்நிலை செயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார்.
 
இந்தியாவில் பொழுதுபோக்குக்கு வானொலி இயக்கும் இவரது அழைப்புக்குறி (HAM Radio Callsign) VU2DMK என்பதாகும். இவர் சென்னை, [[எழும்பூர்|எழும்பூரிலுள்ள]] டான் பாசுகோ பதின்மநிலை உயர்நிலைப்பள்ளியில் படித்தவர்.
"https://ta.wikipedia.org/wiki/தயாநிதி_மாறன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது