'''திசுத் தொலைக்காட்சி இந்தியா வரையறுக்கப்பட்டது''' ([[ஆங்கிலம்]]: ''Dish TV'') என்பது இந்தியாவில் உள்ள வீதுதொ, செயற்கைக்கோட்டொலைக்காட்சி ஆகிய சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனம் ஆகும்.<ref>[http://www.dishtv.in/who-we-are.aspx நாங்கள் யார் {{ஆ}}]</ref> இது இந்தியத் தேசியச் செயற்கைக்கோள் அமைப்பு (INSAT) 4ஏ [[செயற்கைக்கோள்]] உதவியுடன் எம்பெகு-2 [[தொழில்நுட்பம்|தொழினுட்பத்தின்]] அடிப்படையில் இயங்குகிறது. 2004ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜீ என்டர்டெய்ன்மென்டு நிறுவனத்தினால் டிஷ் டிவி ஆரம்பிக்கப்பட்டது.<ref>[http://wiki.indiandth.com/channels/dishtv/ 95.0° கிழக்கில் என். எசு. எசு. 6இல் திசு தொலைக்காட்சியும் 100.5° கிழக்கில் ஏஷியாசட் 5இல் டிஷ் ட்ரூ உயர் வரையறுத்தலும் {{ஆ}}]</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:மும்பை பங்குச் சந்தை நிறுவனங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தொலைக்காட்சி சேவை வழங்கும் நிறுவனங்கள்]]