யான்டெக்சு பரவுசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி <ref name=TechCrunch>{{cite news|last=Lunden
சி →‎top: 2
வரிசை 25:
}}
 
'''யான்டெக்சு பௌரவுசர்''' (Yandex Browser) என்ற [[இலவசமென்பொருள்]], வின்டோசிற்கான இணைய [[உலாவி]]களில் ஒன்றாகும். இது இரசிய மென்பொருள் நிரலாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. திறநிலை உலாவியான [[குரோமியம்]] என்பதையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது.<ref name=TechCrunch>{{cite news|last=Lunden|first=Ingrid|date=1 October 2012|title=Yandex Gives Google A One-Two Punch In Russia: A New Browser And App Store For The Local Search Giant|url=https://techcrunch.com/2012/10/01/yandex-gives-google-a-one-two-punch-in-russia-a-new-browser-and-an-app-store-for-the-local-search-giant/|work=TechCrunch|publisher=AOL Inc.|access-date=8 October 2012}}</ref> இது யான்டெக்சு இணையப் பாதுகாப்பினைக் கொண்டு, தனிநபர் உரிமையைப் பாதுகாக்கிறது. பதிவிறக்கம் செய்த கோப்புகளை, [[காஸ்பேக்ஸி|காசுபெர்சுகி]] மென்பொருளால் ஆராய்ந்து பாதுகாப்பு அளிக்கிறது.<ref name=TechCrunch /><ref name="yandex-safe">{{cite web |url=http://browser.yandex.com/#safe |title=Reliable protection from viruses |publisher=Yandex |access-date=2012-10-02}}</ref> [[ஆப்பெரா|ஒபேரா]] உலாவியின் வேகநுட்பத்தைப் பயன்படுத்துவதாகவும், இதன் கட்டக நிறுவனம் கூறுகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/யான்டெக்சு_பரவுசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது