கெலன் (கிரேக்கர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, removed: {{Link GA|es}}
No edit summary
வரிசை 2:
'''கெலன்''' (''Helen'', மாற்றுப் பெயர்ப்பு:''ஹெலன்'') [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலில்]] ஓர் முதன்மையான [[பெண்]]ணாவார். உலகிலேயே மிகவும் அழகானவராக கருதப்படுபவர். [[திராயன் போர்|திராயன் போரிலும்]] [[ஓமர்|ஓமரின்]] ''[[இலியட்]]டிலும்'' முதன்மையான இடம் பெற்றுள்ளார். இவருக்காகத்தான் பலநாட்டு மன்னர்களும் திராயன் போரில் சண்டையிட்டு திராயும் அழிபட்டது.
 
கெலன் [[சூசுசியுசு]] கடவுளுக்கும் [[எசுபார்த்தா]]வின் மன்னன் மனைவி லெடாவிற்கும் பிறந்தவள். ''கேசுடர்'' மற்றும் ''போலிடியூக்சு'' என்ற சகோதரர்களையும் ''கிளைடைம்னெசுட்டிரா'' என்ற சகோதரியையும் உடையவள். கெலன், [[மெனெலசு]] என்ற இளவரசனை சுயம்வரத்தில் தெரிந்து திருமணம் செய்து எசுபார்த்தாவின் அரசியாக விளங்கினாள். இவர்கள் இருவருக்கும் எர்மியோன் என்ற பெண் மகவு பிறந்தது. பின்னதாக [[பாரிசு (கிரேக்கர்)|பாரிசு]] என்ற [[திராய்]] நாட்டு இளவரசன் எசுப்பார்த்தாவிற்கு வந்தான். [[அஃபறோடைரி]] என்ற காதல் தேவதையே அழகானவளாக ஒரு வழக்கில் தீர்ப்புச் சொன்னதனால் பாரிசு, கெலனை ஒரு வரமாகப் பெற்றிருந்தான். இதனால் பாரிசு கெலனைக் கவர்ந்து திராய்க்குக் கொண்டு சென்றான். இதுவே [[திராயன் போர்]] மூள காரணமாக அமைந்தது.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கெலன்_(கிரேக்கர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது