நதியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
சான்று இணைத்துள்ளேன் ... ...
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Infobox actorperson
| image =
| name = நதியா மோய்டு
| birthname = சரீனா அனுஷா மோய்டு
| birthdate = {{birth date and age|1966|10|24|df=yes}}<ref>https://starsfact.com/nadhiya-height-weight-age-husband-children-wiki-facts/</ref>
| birthdate =
| birth_place = [[கோழிக்கோடு]]செம்பூர், [[கேரளாமும்பை]], [[இந்தியா]]
| occupation = [[நடிகை]]
| nationality = [[இந்தியர்]]
| deathdate =
| deathplace =
| othername = நதியா,
| yearsactive = 1984-1994, 2004-தற்காலம்தற்போது வரை
| parents = மோய்டு,<br />லலிதா
| spouse =
| spouse = சிரீஷ் காட்போல்
| childrens = சனம் (பி.1996),<br /> ஜனா (பி. 2000)
| awards = ''நோக்கெத்த தூரத்து கண்ணும் நாட்டு'' க்காக சிறந்த நடிகை விருது (கேரளா)
}}
 
'''நதியா''' ஒரு(பிறப்பு: அக்டோபர் 24, 1966) [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] நடிகை ஆவார். இவரது இயற்பெயர் ''சரீனா அனூஷா மோய்டு'' ஆகும். 1984-94 காலகட்டத்தில் கதாநாயகியாகவும், பின்னர் 2004 முதல் தற்போது வரை துணைப் பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் [[பூவே பூச்சூடவா]] என்ற திரைப்படத்தில்திரைப்படத்தின் இவர்மூலம் அறிமுகமானார்.<ref>{{cite web | url=http://www.indiaglitz.com/channels/tamil/article/38787.html | title=Nadhiya gets a dream role | publisher=http://www.indiaglitz.com | date=24 May 2008 | accessdate=10 September 2012}}</ref> இவர் [[தமிழ்]] தவிரமற்றும் [[மலையாளம்|மலையாள]] மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
 
நடிகை நதியா தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகைகளின் மனத்தில்மனதில் இடம் பெற்று தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லி விற்கும்சொல்லிவிற்கும் அளவிற்கு பிரபலமாக இருந்தார் - நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை நதியா பெண்கள் சைக்கிள் ஆகியவை இவற்றுள் சிலஆகியவையாகும். <ref>http://m.newstm.in/cinema/1518837028932</ref>
 
== குடும்ப வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/நதியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது