மின்னழுத்தமானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 10:
பிழையற்ற அல்லது பிழைகுறைந்த மின்னழுத்தமானிகள் உருவாக்கும் பொழுது செயல் படுத்தும் அளவுத்திருத்தங்கள் அதன் பிழையின்மையை சரிபார்க்க துணை நிற்கிறது . ஆய்வகங்களில் , துல்லியமான பயன்பாட்டுக்கு [[வெஸ்டன் மின்கலம்]] தான் பயன்படுத்துவர் . மின்சுற்றுகளில் துல்லிய வோல்ட்டு குறிப்புகள் பொறிக்கப்பட்டிருக்கும் .
 
[[படிமம்:Galvanometer diagram.svg|thumb|right| டி அர்சொன்வல் வகை சுருள் நகர்த்தும் [[கால்வனாமீட்டர்|கால்வனோமானி]].
<ul>
<li><font face="arial" color="red">சிவப்பு கம்பியானது அளக்கவிருக்கும் மின்னோட்டத்தை எடுத்துச் செல்லும்.</font></li>
வரிசை 18:
== ஒப்புமை மின்னழுத்தமானி ==
 
ஒரு சுருள் நகர்த்தும் [[கால்வனோமானிகால்வனாமீட்டர்|கால்வனோமானியை]]யை மின்தடையத்தோடு தொடர்நிலையாக அமர்த்தி மின்னழுத்தமானியாக செயல்படுத்த இயலும் . இது ஓர் அடர்ந்த மின்புலத்தில் நுண் கம்பிகளை சுருள்களாக பொருத்துவதாகும் . மின்சாரம் அதன்மீது செலுத்தும் பொழுது , கால்வனோமானியின் குறிகாட்டியானது சுற்றும் மேலும் சுருள்வில்லும் நெருக்கும் . கோணச் சுற்றும் சுருளில் பாயும் மின்சாரமும் நேர்த்தகவில் இருக்கும் . இதனை மின்னழுத்தமானியாக பயன்படுத்த வேண்டும் என்றால் , ஒரு மின்தடையத்தை தொடர்நிலையாக பொருத்தி கோணச்சுற்றை செலுத்திய மின்னழுத்ததிற்கு நேர்த்தகவாக இருக்கும் படி செய்தல் வேண்டும் .
 
கருவிகள் வடிவமைப்பு குறிக்கோள்களில் ஒன்று தான் மின்சுற்றுக்களை அதிகமாக அலையச் செய்யாமல் இருத்தல் ஆகும் . இதனால் கருவிகளை செயல்படுத்த குறைந்த மின்சாரமே செலவிடும்படியாக வடிவமைக்க வேண்டும் . இது அதீத உணர்வுள்ள ஓர் [[மின்னோட்டமானி]]யை உயர் மின்தடையத்துடன் தொடர்நிலையாக பொருத்துவதால் நிகழ்த்தமுடியும் .
"https://ta.wikipedia.org/wiki/மின்னழுத்தமானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது