அரப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
 
{{unreferenced}}
[[படிமம்:CiviltàValleIndoMappa.png|thumb|250px|சிந்துவெளியில் ஹரப்பாவின் அமைவிடம்.]]
'''அரப்பா''' (''Harappa'', '''ஹரப்பா''') என்பது, [[சிந்துவெளி நாகரிகம்|சிந்து வெளி]] பகுதியில் அமைந்திருந்த பண்டைய நகரங்களில் ஒன்று. இன்றைய [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] வடகிழக்குப் பகுதியில் [[பஞ்சாப் (பாகிஸ்தான்)|பஞ்சாப்]] மாகாணத்தில், [[சகிவால்|சகிவாலுக்கு]] 35 கிலோமீட்டர் தொலைவில் இதன் அழிபாடுகள் உள்ளன.
 
புதிய நகரம், ரவி ஆற்றின் பழைய பாதைக்கு அண்மையில் அமைந்துள்ளது. [[அரண்]] செய்யப்பட்டிருந்த பண்டைய நகர அழிபாடுகளும் இதன் அருகிலேயே காணப்படுகின்றன. [[கிமு]] 33003500 இலிருந்து கிமு 1600 வரை இருந்திருக்கலாம்<ref>[https://www.harappa.com/category/place-books/harappa Harappa]</ref> எனக் கருதப்படும் இந் நகரம் 40,000 வரையான [[மக்கள்தொகை]]யைக் கொண்டதாக இருந்திருக்கலாம் எனவும் கணிக்கப்படுகின்றது. இது அக்கால அளவுகளின் படி அதிகமானதாகும். ஹரப்பாப் பண்பாடு இன்றைய பாகிஸ்தானின் எல்லைகளுக்கும் அப்பால் பரந்திருந்தபோதும், இதன் மையப்பகுதிகள் சிந்து மற்றும் பஞ்சாப் பகுதிகளிலேயே இருந்தன.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.bbc.co.uk/tamil/science/2015/04/150415_harappa ஹரப்பா காலத்து எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு]
*[https://www.khanacademy.org/humanities/world-history/world-history-beginnings/ancient-india/v/indus-valley-civilization Indus River Valley civilizations - அரப்பா -காணொளி]
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[லோத்தல்]]
* [[மெஹெர்கர்]]
* [[மொஹெஞ்சதாரோ]]
* [[தோலாவிரா]]
 
{{Indus Valley Civilization}}
"https://ta.wikipedia.org/wiki/அரப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது