பெண்ணாடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி JayarathinaAWB BOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 24:
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,142 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பெண்ணாடம் மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெண்ணாடம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==கோயில்கள்==
* [[பெண்ணாகடம் பிரளயகாலேசுவரர் கோயில்]]<ref>[http://www.findmytemple.com/ta/கடலூர்/t250-பிரளயகாலேஸ்வரர்,-பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில்]</re>
* சுடர்கொழுந்தீசர் கோவில்<ref>[http://www.shivatemples.com/nnaadut/nnt02.php சுடர்கொழுந்தீசர்
* [[பெண்ணாடம் சுப்ரமணிணயசாமி கோயில்]]
* [[பெண்ணாடம் எல்லையம்மன் கோயில்]]
* [[பெண்ணாடம் பிடரி கோயில்]]
 
 
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பெண்ணாடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது