"லலித்கிரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

105 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
| designated =
}}
'''லலித்கிரி''' (Lalitgiri) ({{Lang-or|ଲଳିତଗିରି}}) ('''நல்திகிரி''' என்றும் அழைப்பர்), [[இந்தியா]]வின் [[ஒடிசா]] மாநிலத்தில் [[புவனேஸ்வர்]] நகரத்தின் அருகில் மலையில் அமைந்த பண்டைய [[பௌத்தம்|பௌத்த]] [[தூபி]]கள், [[சைத்தியம்|சைத்தியங்கள்]], [[புத்த விகாரம்|விகாரைகள்]], [[கௌதம புத்தர்|புத்தரின்]] சிற்பங்கள் கொண்ட தொல்லியல் வளாகம் ஆகும். [[உதயகிரி, கந்தகிரி குகைகள்|உதயகிரி, கந்தகிரி குகைகளுக்கு]] அருகில் உள்ள லலித்கிரியில் பண்டைய பௌத்த ''புஷ்பகிரி பல்கலைக்கழகம்'' அமைந்திருந்தது.<ref>[http://webhoststar.blogspot.in/ PUSHPAGIRI UNIVERSITY]</ref>{{Sfn|Hoiberg|Ramchandani|2000|pp=175&ndash;176}}<ref name="ASI">{{Cite web|url=http://asi.nic.in/asi_monu_tktd_orissa_es_lalitagiri.asp|title= Excavated Buddhist site, Laitagiri|publisher=Archaeological Survey of India}}</ref>{{Sfn|Goldberg|Decary2012|p=387}} உதயகிரி, கந்தகிரி, லலித்கிரி எனும் மூன்று வளாகங்கள் வைர முக்கோணம் என அழைக்கப்படுகிறது.<ref name=Department>{{Cite web|url=http://www.orissatourism.gov.in/new/lalitgiri.html|title= Lalitgiri|publisher=Government of Odisha: Department of Tourism}}</ref> {{Sfn|Goldberg|Decary2012|p=387}} இவ்விடத்தில் பண்டைய தாந்திரிக பௌத்த சமயப் பிரிவினர் இருந்தனர்.{{Sfn|Biswas|2014|p=58}} தற்போது லலித்கிரி [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்|இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின்]] பராமரிப்பில் உள்ளது.<ref>[http://asi.nic.in/asi_monu_tktd_orissa_es_lalitagiri.asp Excavated Buddhist site, Laitagiri]</ref>
 
==அமைவிடம்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2499700" இருந்து மீள்விக்கப்பட்டது