கயை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 71:
| blank2_info = கயா பன்னாட்டு வானூர்தி நிலையம்
}}
[[File:GayaLocation.jpg|thumb|இந்தியாவின் [[பிகார்]] மாநிலத்தில், கயா மாவட்டத்தின் அமைவிடம்]]
 
'''கயை''' அல்லது '''கயா''' (Gaya, {{lang-hi|गया}}) [[இந்தியா|இந்திய]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]] [[பீகார்|பீகாரில்]] உள்ள ஓர் மாநகரம் ஆகும். இது கயை மாவட்டத்தின் நிர்வாகாத் தலைமையிடமாகும். [[முக்தி தரும் ஏழு நகரங்கள்|முக்தி தரும் ஏழு நகரங்களில்]] கயையும் ஒன்றாகும். சப்த மோட்சபுரிகளில் மற்ற ஆறு நகரங்கள் [[அயோத்தி]], [[துவாரகை]], [[காஞ்சிபுரம்|காஞ்சி]],[[உஜ்ஜைன்|உஜ்ஜையினி]], [[மதுரா]] மற்றும் [[வாரணாசி]] ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கயை" இலிருந்து மீள்விக்கப்பட்டது