தஞ்சாவூர் பாலசரஸ்வதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
'''தஞ்சாவூர் பாலசரஸ்வதி''' (''T. Balasaraswati'', மே 13, 1918 - பெப்ரவரி 9, 1984) [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] வாழ்ந்த குறிப்பிடத்தக்க [[பரதநாட்டியம்|பரதநாட்டியக்]] கலைஞர் மற்றும் நாட்டிய ஆசிரியரும் ஆவார். இவரைப்போல கலைநுணுக்கம் சிறந்த நாட்டியம் யாருமே ஆடவில்லை என்னும் அளவுக்கு கலைநுணுக்க ஆர்வலர்கள் மிகப்பலராலும் போற்றப்பட்டவர். இவருடைய முன்னோர் [[தஞ்சை மாராட்டியர்]]களுடைய அரசவைக் கலைஞர்களாக இருந்தவர்கள். இவரது மூதாதையர்களில் ஒருவரான பாப்பம்மாள் என்பவர் தஞ்சை அரசவையின் இசைக் கலைஞரும், [[நடனம்|நடனக்]] கலைஞருமாக இருந்தவர். புகழ் பெற்ற [[வீணை தனம்மாள்]] இவரது பாட்டியின் சகோதரியாவார்.
 
பாலசரஸ்வதி, தனது நான்காவது வயதிலேயே [[இசை]]யும் நடனமும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். [[தஞ்சாவூர்]] நால்வர்களில் ஒருவரான [[சின்னையா]]வின் வழிவந்தவரான கண்டப்பா என்பவர் இவரது குரு. ஏழாம் வயதில் பாலசரஸ்வதியின் நடன அரங்கேற்றம் நடைபெற்றது. சிறு வயதிலேயே நடனத்தில் அவருக்கு இருந்த திறமை விமர்சகர்களாலும் ஏனையோராலும் போற்றப்பட்டதாகத் தெரிகிறது. கீர்த்தனைகளுக்கு அபிநயம் பிடிக்கும் முறையை இவரே முதன்முதலில் அரங்கேற்றினார். ஐரோப்பார,கிழக்காசியா, வட அமேரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் பரத நாட்டியத்தை அரங்கேற்றியனார். வெஸ்லின் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக் கழகக் கல்லூரி, வாசிங்டன் பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஒரே இந்தியப் பெண் இவர்தான். அன்னா கிசல் காஃப் என்னும் நடன விமர்சகர் இவரை ''உலகின் மிகச் சிறந்த தடனக்நடனக் கலைஞர்'' என பாராட்டியுள்ளார்.<ref>{{cite journal | title=நடனத்தின் ஆணிவேராக திகழும் ஆடற்கலை ஆசான்கள் | author=முனைவர் ம. செ. இரபிசிங் | journal=தி இந்து தமிழ் | year=2017 | month=அக்டோபர் 3}}</ref>
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சாவூர்_பாலசரஸ்வதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது