தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox organization
|name = தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு<br/>Southeast Asia Treaty Organization
|image = Flag of SEATO.svg
|image_border =
|size = <!-- default 200 -->
|alt = SEATO flag
|caption = சியாட்டோவின் கொடி
|map = Map of SEATO member countries - en.svg
|mcaption = சியாட்டோ உறுப்பு நாடுகள் நீல திறத்தில் காட்டப்பட்டுள்ளன.
|abbreviation = SEATO
|motto =
|formation = 1954 செப்டம்பர் 8
|extinction = 1977 சூன் 30
|type = பன்னாட்டு இராணுவக் கூட்டணி
|status = <!-- ad hoc, treaty, foundation, etc -->
|purpose = <!-- focus as e.g. humanitarian, peacekeeping, etc -->
|headquarters = [[தாய்லாந்து]], [[பாங்காக்]]
|location =
|coords = <!-- Coordinates of location using a coordinates template -->
|region_served = [[தென்கிழக்காசியா]]
|membership =
{{Collapsible list|title=8 நாடுகள்
|{{flag|Australia}}
|{{flag|New Zealand}}
|{{flag|Pakistan}} (including [[East Pakistan]], now [[Bangladesh|People's Rep. of Bangladesh]])
|{{flag|Philippines|1936}}
|{{flag|Thailand}}
|{{flag|France}}
|{{flag|United Kingdom}}
|{{flag|United States}}}}<br />'''States protected by SEATO'''{{Collapsible list|title=2 nations|{{flag|South Vietnam}}|{{flag|Kingdom of Laos}}}}
|language = <!-- official languages -->
|leader_title = <!-- position title for the leader of the org -->
|leader_name = <!-- name of leader -->
|main_organ = <!-- gral. assembly, board of directors, etc -->
|parent_organization = <!-- if one -->
|affiliations = <!-- if any -->
|num_staff =
|num_volunteers =
|budget =
|website =
|remarks =
}}
'''தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு''' ( '''Southeast Asia Treaty Organization''' ('''SEATO''') என்பது [[தென்கிழக்காசியா]]வின் கூட்டுப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு [[சர்வதேச அமைப்பு]] ஆகும். இது '''தென்கிழக்கு ஆசியா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்''' அல்லது '''மணிலா ஒப்பந்தம்''', என்ற பெயரில் உருவாக்கப்பட்டு [[பிலிப்பீன்சு]] தலைநகரான [[மணிலா]]வில் 1954 செப்டம்பரில் கையொப்பமானது. 1955 பெப்ரவரி 19 அன்று தாய்லாந்தின் [[பேங்காக்]]கில் நடந்த கூட்டத்தில் இந்த அமைப்பு முறையாக நிறுவப்பட்டது.<ref>{{harvnb|Leifer|2005}}</ref> இந்த அமைப்பின் தலைமையகம் பாங்காக்கில் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பில் எட்டு உறுப்பு நாடுகள் இணைந்தன.
 
"https://ta.wikipedia.org/wiki/தென்கிழக்கு_ஆசிய_ஒப்பந்த_அமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது